* [http://tools.wmflabs.org/xtools/pages/?user=Kanags&lang=ta&wiki=wikipedia&namespace=0&redirects=noredirects தமிழ்விக்கியில் நான் தொடங்கிய கட்டுரைகள்]
* [http://tools.wmflabs.org/supercount/index.php?user=Kanags&project=ta.wikipedia தமிழ்விக்கியில் எனது மொத்தப் பங்களிப்புகள்]
* [http://toolserver.org/~vvv/sulutil.php?user=kanags அனைத்து விக்கிமீடியா திட்டங்களிலும் எனது பங்களிப்புகள்]
<br />
[[Image:Barnstar_of_National_Merit.png|frame|left|[[பயனர்:ravidreams| சிறீதரன், பல்வேறு தமிழ் விக்கித் திட்டங்களிலும் தொடரும் உங்கள் அயராத உழைப்புக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் இப்பதக்கத்தை அளிக்கின்றேன். இன்னும் 100 சிறீதரன்கள் தேவை :) -ரவி]]]]
'''கனகரத்தினம் சிறீதரன்''', நீங்கள் இடையறாது தமிழ் விக்கிக்குப் பணியாற்றி இன்றளவில் 999 கட்டுரைகள்
உருவாக்கி பேராக்கம் தத்துள்ளீர்கள். இன்னும் ஒரு கட்டுரை என்ன மிகப்பல
கட்டுரைகள் எழுதுவீர்கள்! என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
இங்குள்ளோர் யாவருக்கும், இனி வருவோருக்கும் நீங்கள் சிறந்த வழிகாட்டியாகவும்,
முன் சான்றாளராகவும் இருக்கின்றீர்கள். உங்களுக்கு உடன்பணியாளராகிய நான்
<font style="background:#ccff63;color:#000033;" size=4>ஆயிரவர் </font>என்னும் பட்டம் தந்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். வாழ்க உங்கள் நல்லுள்ளம், நற்பணி! அன்புடன் --[[பயனர்:செல்வா|செல்வா]] 13:37, 3 மே 2008 (UTC)
|style="vertical-align: middle; border-top: 1px solid gray;" | '''கனகரத்தினம் சிறீதரன்''', தமிழ் விக்கியில் அண்மையில் இரண்டாயிரம் கட்டுரைகளையும் தாண்டி இன்றளவில் 2054 கட்டுரைகளை உருவாக்கியமைக்காக உடன் பங்களிப்பாளன் என்ற வகையில் <font style="background:#ccff63;color:#000033;" size=4>ஈராயிரவர் </font> என்னும் பட்டம் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வளர்க உங்கள் நற்பணி!--[[பயனர்:Rsmn|மணியன்]] ([[பயனர் பேச்சு:Rsmn|பேச்சு]]) 12:29, 24 சூன் 2012 (UTC)