பிரான்சிஸ் கிரிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1916 பிறப்புகள்
*திருத்தம்*
வரிசை 1:
[[படிமம்:Francis Crick crop.jpg|thumb|right|பிரான்சிஸ் கிரிக்]]
 
'''பிரான்சிஸ் கிரிக்''' (Francis Crick, [[சூன் 8]], [[1916]]-[[சூலை 28]], [[2004]]), [[இங்கிலாந்து]] நாட்டு விஞ்ஞானி ஆவார்<ref>{{cite web | url=http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1962/crick-bio.html | title="Francis Crick - Biographical". | publisher=Nobelprize.org. Nobel Media AB | date=2014. Web. 18 Jul 2015 | accessdate=19 சூலை 2015}}</ref>. [[ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்|ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்தின்டி.என்.ஏ]]யின் அமைப்பு மற்றும் செயல் பற்றிய பணிக்காக, [[1962]] ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான [[நோபல் பரிசு|நோபல் பரிசை]] [[மௌரிஸ் வில்கின்ஸ்]] மற்றும் [[ஜேம்ஸ் டூயி வாட்சன்|ஜேம்ஸ் வாட்சன்]] ஆகியோருடன் இணைந்து கிரிக் பெற்றுக் கொண்டார்<ref>{{cite web | url=http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1962/crick-facts.html | title="Francis Crick - Facts". | publisher=Nobelprize.org. Nobel Media AB | date=2014. Web. 18 Jul 2015 | accessdate=19 சூலை 2015}}</ref>. [[அமெரிக்கா]]வின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களான [[ஹார்வர்ட் பல்கலைக்கழகம்]] ([[1959]]), [[ராச்செஸ்டர் பல்கலைக்கழகம்]] ([[1959]]), [[ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரி]] ([[1960]]) மற்றும் [[ப்ரூக்ளின் பல்தொழில் பயிலகம்]](Polytechnic)(1953-1954) ஆகியவற்றில் வருகை தரும் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சிஸ்_கிரிக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது