கருவமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: *விரிவாக்கம்*
→‎வரலாறு: *விரிவாக்கம்*
வரிசை 8:
* 1889 ஆம் ஆண்டில் ரிச்சார்ட் அல்ட்மன் (Richard Altmann) என்பவர் நியூக்கிளின்கள் [[அமிலம்|அமிலத்]] தன்மைகளைக் கொண்டிருப்பதாகக் கண்டறிந்த பின்னர் அவை நியூக்கிளிக்கமிலங்கள் அதாவது கருவமிலங்கள் என அழைக்கப்பட்டன.<ref>{{cite web | url=http://www.chemistryexplained.com/Ne-Nu/Nucleic-Acids.html | title=CRISPR RNA Library Synthesis - Custom Pooled sgRNA Libraries | publisher=Chemistry Explained | accessdate=ஏப்ரல் 14, 2017}}</ref>
* வில்லியம் அஸ்ற்பரி (William Astbury) என்பவரும் பெல் (Bell) என்பவரும் இணைந்து டி.என்.ஏ க்குரிய எக்ஸ் கதிர் படமொன்றை வெளியிட்டனர்.<ref>{{cite book|last1=Cox|first1=Michael|last2=Nelson|first2=David|title=Principles of Biochemistry|date=2008|publisher=Susan Winslow|page=288|url=https://books.google.bg/books?id=_GUdBQAAQBAJ&printsec=frontcover#v=onepage&q&f=false|isbn=9781464163074}}</ref>
* 1953 இல் [[ஜேம்ஸ் டூயி வாட்சன்|வாட்சன்]], மற்றும் [[பிரான்சிஸ் கிரிக்|கிரிக்]] என்ற இருவரும் இணைந்து கருவமிலங்களின் மூலக்கூற்றுக் கட்டமைப்பை வெளியிட்டனர்.<ref>{{cite web|title=DNA Structure|url=http://www.whatisdna.net/dna-structure/|website=What is DNA|publisher=Linda Clarks|accessdate=6 August 2016}}</ref>
 
==References==
"https://ta.wikipedia.org/wiki/கருவமிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது