"இரைபோ கருவமிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

226 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
→‎top: மேற்கோள் (edited with ProveIt)
(→‎top: மேற்கோள் (edited with ProveIt))
(→‎top: மேற்கோள் (edited with ProveIt))
'''ரைபோ கருவமிலம்''' அல்லது ஆர்.என்.ஏ. (RNA - Ribonucleic acid) என்பது ஒரு [[கருவமிலம்]] ஆகும். இதனை இரைபோக் கருக்காடி, இரைபோக் கருவமிலம் ஐங்கரிமவினியக் கருக்காடி, ஐவினியக் கருக்காடி, ஐங்கரிமவினியக் கருவமிலம், ஐவினியக் கருவமிலம் என்ற பெயர்கள் கொண்டும் அழைக்கலாம்.
 
இது அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நான்கு பெரிய பிரிவுகளில் அடங்கும் [[பருமூலக்கூறு]]களில் ஒன்றான [[கருவமிலம்|கருவமிலங்களில்]] ஒன்றாகும். இவையும் [[டி.என்.ஏ]] யைப் போன்றே [[நியூக்கிளியோட்டைடு]]க்களாலான நீண்ட சங்கிலி அமைப்பைக் கொண்டிருக்கும். உயிர்களுக்குத் தேவையான [[மரபியல்|மரபுக்]] கட்டளைகளை டி.என்.ஏ. யிலிருந்து பெற்று [[புரதம்|புரதங்களை]] உருவாக்கும் செயல்முறையில் ஆர்.என்.ஏ. மிக முக்கிய பங்கு வகிக்கும்<ref name="Nature1">{{cite journal | url=https://www.nature.com/scitable/topicpage/rna-functions-352 | title=RNA Functions | author=Suzanne Clancy | journal=Nature Education | year=2008 | volume=1 | issue=1 | pages=102}}</ref>. சில [[தீ நுண்மம்|தீ நுண்மங்களில்]] ஆர்.என்.ஏ யே மரபியல் தரவுகளைக் கொன்டிருக்கும் மூலக்கூறாகவும் இருக்கும்.
 
==ஆர்.என்.ஏ. வகைபாடுகள்==
23,849

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2249611" இருந்து மீள்விக்கப்பட்டது