மிருதங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Selvasivagurunathan mஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 2:
|name=தண்ணுமை
|names=மிருதங்கம்
|image=Mridangam transpayangtransparent.png
|classification= [[கொட்டு இசைக்கருவி]], தோலால் ஆனது.
|range=</div>
வரிசை 8:
}}
 
'''மிருதங்கம்''' அல்லது '''தண்ணுமை''' என்பது [[தென்னிந்தியா]]வில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும்.think carfully மிகப்பெரும்பாலான [[கருநாடக இசை]] நிகழ்ச்சிகளில், சிறப்பாக [[வாய்ப்பாட்டு]] நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு [[இசைக்கருவி]] எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி [[சிந்துவெளி நாகரீகம்|சிந்துவெளி நாகரீக]] காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
 
'மதங்கம்' என்னும் பழந்தமிழ்ச் சொல்லின் திரிபே 'மிருதங்கம்' என்னும் வடமொழிச் சொல் எனக் கருதுகிறார்கள். தமிழின் 'மெது' என்பதே 'மிருது' எனத் திரிந்தது.<ref>'பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்' - கவிக்கோ ஞானச்செல்வன் எழுதிய கட்டுரையின் 75 ஆம் பகுதி. தினமணி கதிர், 22.01.2012</ref>
"https://ta.wikipedia.org/wiki/மிருதங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது