வளர்சிதை மாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎முக்கிய உயிர்வேதிப் பொருட்கள்: *விரிவாக்கம்* *திருத்தம்* (edited with ProveIt)
வரிசை 12:
== முக்கிய உயிர்வேதிப் பொருட்கள் ==
[[படிமம்:Trimyristin-3D-vdW.png|right|thumbnail|250px|[[டிரைகிளிசரைடு|டிரைசைல்கிளிசரோல்]] கொழுப்பின் அமைப்பு.]]
விலங்குகள், [[தாவரம்|தாவரங்கள்]], [[நுண்ணுயிர்]]கள் போன்ற உயிரினங்களின் பெரும்பாலான அமைப்புக்களுக்கு அடிப்படையான மூலக்கூற்று வகைகள் [[அமினோ அமிலம்|அமினோ அமிலங்கள்நீர்]] (70%), கனிம அயன்கள், மற்றும் முக்கியமான கரிமச் சேர்வைகள் ஆகும். இந்த கரிமச் சேர்வைகள் முக்கியமான நான்கு வகைகளில் அடங்கும். அவையாவன: [[காபோவைதரேட்டு|காபோவைதரேட்டுக்கள்]]க்கள், (மாப்பொருள்)[[புரதம்|புரதங்கள்]], [[லிப்பிட்|லிப்பிட்டுக்கள்]]கள், ([[கொழுப்புகருவமிலம்|கருவமிலங்கள்]]) என்பனவாகும்ஆகும்<ref name="NCBI">{{cite web | url=https://www.ncbi.nlm.nih.gov/books/NBK9879/ | title=The Molecular Composition of Cells | work=The Cell: A Molecular Approach. 2nd edition. | date=NCBI Education | accessdate=ஏப்ரல் 14, 2017}}</ref>.

இம் மூலக்கூறுகள் உயிர் வாழ்வுக்கு இன்றியமையாதன ஆதலால், உணவுச் சமிபாட்டின்போது, கலங்களையும் [[இழையம்|இழையங்களையும்]] உருவாக்குதல், இம் மூலக்கூறுகளை உடைத்து [[ஆற்றல்]] மூலமாகப் பயன்படுத்துதல் ஆகிய செயற்பாடுகள் வளர்சிதைமாற்றத்தின்போது நடைபெறுகின்றது. பல முக்கியமான உயிர்வேதிப் பொருட்களை இணைத்து [[டி.என்.ஏ]], [[புரதம்|புரதங்கள்]] போன்ற பல்படிச் சேர்வைகளை (பல்பகுதியம்) உருவாக்க முடியும். இத்தகைய பெருமூலக்கூறுகள் எல்லா உயிரினங்களினதும் முக்கியமான கூறாக அமைகின்றன. சில மிகப் பொதுவான [[உயிரியல்]] பல்படிச் சேர்வைகள் கீழேயுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
 
{| class="wikitable" style="margin-left: auto; margin-right: auto;"
"https://ta.wikipedia.org/wiki/வளர்சிதை_மாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது