வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் மார்ச் 2008: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
*[[மார்ச் 27]]: [[1860]] [[ஏப்ரல் 9]] இல் [[போனாட்டோகிராஃப்]] மூலம் [[எடுவார்ட்-லெயோன் மார்ட்டின்வில்]] என்பவரினால் பதியப்பட்ட மனிதக் குரல் ஒன்றை [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். [http://www.nytimes.com/2008/03/27/arts/27soun.html (நியூயோர்க் டைம்ஸ்)]
*[[மார்ச் 26]]: [[எண்டெவர் விண்ணோடம்]] 16-நாள் விண்வெளிப் பயணத்தை முடித்துக் கொண்டு [[புளோரிடா]]வில் இரவுவேளையில் தரையிறங்கியது. [http://www.nytimes.com/2008/03/26/science/space/26cnd-shuttle.html (நியூயோர்க் டைம்ஸ்)]
*[[மார்ச் 25]]: [[ஆபிரிக்க ஒன்றியம்|ஆபிரிக்க ஒன்றியத்தின்]] உதவியுடன் [[கொமரோஸ்]] இராணுவம் போராளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள [[அஞ்சுவான்]] தீவில் தரையிறங்கியது.[http://news.bbc.co.uk/2/hi/africa/7312031.stm (பிபிசி)]
*[[மார்ச் 24]]: