பெரும்பரப்பு வலையமைப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: az:Qlobal şəbəkə
சிNo edit summary
வரிசை 1:
'''பெரும்பரப்பு வலையமைப்பு''' என்பது பூமியின் பரந்த பிரதேசத்தில் பலநூறு [[கணினி]]களை கொண்டிருக்கும் [[கணினி வலையமைப்பு]] ஆகும். இவ்வகை வலையமைப்புக்களானது [[ரவுட்டர்]] ஊடாக பொதுத் தொடர்பாடல் வலையமைப்புக்களைப் பாவிக்கும் ஓரே பரந்த வலையமைப்பு ஆகும். இவை நாடுகடந்த பன்னாட்டு வலையமைப்புகளாகவும் இருக்கலாம் எடுத்துக்காட்டாக [[உலக உணவுத் திட்டம்]] இன் பெரும்பரப்பு வலையமைப்பு. இவ்வகை இணைப்புகளை ஏற்படுத்துவதற்காக குத்தகைக்கு எடுக்கப்படும் இணைப்புக்கள் (லீஸ்ட் லைன்), [[வீசட்]] இணைப்புக்கள் மற்றும் வைமக்ஸ் தொழில் நுட்பத்தையே பயன்படுத்துவார்கள்.
'''பெரும்பரப்பு வலையமைப்பு''' என்பது பூமியின் பெரும்பாலான பரப்பில் உள்ள பலநூறு [[கணினி]]களை கொண்டிருக்கும் [[கணினி வலையமைப்பு]] ஆகும்.
பெரும்பரப்பு வலையமைப்பிற்கு [[இணையம்]] இதற்கு சிறந்த உதாரணமாகும்.
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/பெரும்பரப்பு_வலையமைப்புகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது