உலக உணவுத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ro:Programul Alimentar Mondial
வரிசை 5:
== இலங்கையில் அதன் பணி ==
[[Image:WFP in Sri lanka Districts.png|thumb|right|250px|இலங்கையில் உள்ள உலக உணவுத்திட்ட அலுவலகங்கள்]]
ஆரம்பத்தில் கொழும்பில் [[1968]] இல் அலுவலகம் ஒன்றை அமைத்தனர் அதைத் தொடர்ந்து [[வவுனியா]]விலும் அதன் பின்னர் [[கிளிநொச்சி]]யிலும் அலுவலங்கள் அமைக்கப் பட்டன. [[சுனாமி]] பேரளிவைத் தொடர்ந்து, [[யாழ்ப்பாணம்]], [[முல்லைத்தீவு]], [[திருகோணமலை]], [[மட்டக்களப்பு]], [[அம்பாறை]], [[காலி]] ஆகியமாவட்டங்களில் தனது பணியை [[2005]] ஆம் ஆண்டில் ஆரம்பித்து. [[2006]] ஆம் ஆண்டில் [[பொலநறுவை]]யிலும் [[அனுராதபுரம்|அனுராதபுரத்திலும்]] அலுவலகங்கள் திறக்கப் பட்டுள்ளது. [[2008]] ஆம் ஆண்டில் யுத்தக் காரணங்களுக்காக முல்லைத்தீவு அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
 
== இலங்கையில் நடைமுறைப் படுத்தப் படும் திட்டங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/உலக_உணவுத்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது