தீக்கல்லியக்கி (சுடுகலன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,471 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
== வரலாறு ==
[[படிமம்:Gainsborough-Andrews.jpg|thumb|300x300px|வாய்குண்டேற்ற தீக்கல்லியக்கியுடன் நிற்கும் ஆங்கிலேயரை படத்தில் காண்க, தோராயமாக 1750.]]
1610-ல் முடிசூடிய, மன்னர் பதிமூன்றாம் லூயீக்காக தீக்கல்லியக்க சுடுகலனை வடித்தார், பிரெஞ்சு அரசவையின் துப்பாக்கிக்கொல்லர் [[மறென் லெ பூர்ஸ்ஷூவா]].<ref>"Pistols: An Illustrated History of Their Impact" by [[Jeff Kinard]]. Published by ABC-CLIO, 2004</ref> இருந்தாலும், ஏதோவொரு வகையில் தீக்கல்லை பயன்படுத்தி தீமூட்டும் இயங்குமுறைகளை கொண்ட சுடுகலன்கள், அரை நூற்றாண்டாக பயன்பாட்டில் தான் இருந்தன. சுடுகலனின் இயங்குமுறையின் மேம்பாடுகளான [[திரி இயக்கம் (சுடுகலன்)|திரியியக்கம்]] முதல், [[சக்கர இயக்கம் (சுடுகலன்)|சக்கரயியக்கம்]], முந்தைய தீக்கல்லியக்கங்கள் ([[சொடுக்கொலி இயக்கம் (சுடுகலன்)|சொடுக்கொலி இயக்கம்]], [[சொடுக்குஞ்சேவல் (சுடுகலன் இயக்கம்)|சொடுக்குஞ்சேவல்]]) வரை, ஒவ்வொரு வகையும், பயனுள்ள ஒரு மேம்பாட்டை கொண்டிருந்தது. பல அம்சங்களை ஒருங்கிணைத்து, லெ பூர்ஸ்ஷூவா உருவாக்கியது தான் ''அசல் தீக்கல்லியக்கம்'' என அறியப்பட்டது.
 
புதிய தீக்கல்லியக்க அமைப்பு விரைவில் பிரபலமடைந்து, 1630-ன் முடிவிலேயே, ஐரோப்பா முழுதும் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. முற்கால தீக்கல்லியக்க மசுகெத்துகளின் உதாரணங்களை, [[பீட்டர் பவுல் ரூபென்ஸ்|ரூபென்ஸின்]] (1622-25 காலத்தில் வரையப்பட்ட) "மேரி தெ' மெடிசி அஸ் பெல்லோனா" ஓவியத்தில் காணலாம்.
 
=== மசுகெத்துகள்  ===
{{Main article|மசுகெத்து}}
[[படிமம்:Flintlock.jpg|thumb|தீக்கல் இயங்குநுட்பம் ]]
தீக்கல்லியக்க [[மசுகெத்து|மசுகெத்துகள்]], 1660 முதல் 1840 வரையிலான [[ஐரோப்பா|ஐரோப்பிய]] [[தரைப்படை|படைகளின்]] முக்கிய அங்கமாகும். ம மசுகெத்து என்பது, வாய்குண்டேற்ற புரியில்லாத நீள்துப்பாக்கி ஆகும், இதில் [[ஈய குண்டு|குண்டை]] ஏற்றி [[வேட்டையாடுதல்|வேட்டைக்கும்]] பயன்படுத்தப் பட்டது.
==== பல குழல்கள் ====
[[படிமம்:Pistol_(4).jpg|வலது|thumb|மூன்று குழலுடைய ஒரு தீக்கல்லியக்க கைத்துப்பாக்கி]]
மீள்குண்டேற்ற நேரம் தேவை என்பதால் (புரியிடாத, வாய்குண்டேற்ற மசுகெத்தை மீள்குண்டேற்ற, கைதேர்ந்தவருக்கு கூட 15 வினாடிகள் ஆகும்<ref>Dennis E. Showalter, William J. Astore, ''Soldiers' lives through history: Volume 3: The early modern world'', p.65, Greenwood Publishing Group, 2007 ISBN 0-313-33312-2.</ref>), அடுத்தடுத்த வெடிப்புகளுக்காக, தீக்கல்லியக்கிகள் சிலநேரம் இரண்டு, மூன்று, நான்கு அல்லது அதற்கும்மேலான குழல்களுடன் இருக்கும். இவ்வகை வடிவங்களை உருவாக்க அதிகம் செலவு ஆவதோடு, நம்பகமற்றதாக இருந்தன.
 
==== ஒற்றை குழல் ====
ஒரு தீக்கல்லியக்கியை சுடுகையில், முன்வாக்கில் சன்னவாயில் இருந்தும், பக்கவாட்டில் தொடுதுளையில் இருந்தும் அதிக அளவில் தீப்பொறிகள் உமிழும். கூடிநின்று சுடுகையில், ஒருவரின் தீப்பொறியானது, அடுத்தவர் (குண்டேற்றும்போது, அவரின்) வெடிமருந்தை பற்றவைக்காமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.
 
[[படிமம்:Skalka_muszkietu_1.jpg|thumb|தீக்கல்லியக்கிக்கான தீக்கல் – பதினேழாம் நூற்றாண்டு.]]
தீக்கல்லியக்கியில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து விரைவில் குழலை மாசுபடுத்திவிடும் பண்பை கொண்டிருந்தது, புரிதுமுக்கிகளில் பிரச்சனை ஏற்படுத்தின. ஒவ்வொரு முறை சுடும்போதும், அது குழலை மேலும் மாசு படுத்தி, ஆயுதத்தில் குண்டேற்றுவதை மேலும் மேலும் கடினமாக்கியது. குழல் மோசமாக மாசடைந்து இருந்தாலும், சுடுநர் குண்டை குழலின் பின்பகுதி வரை செலுத்தி, அமர்த்தி ஆகவேண்டும். வெடிமருந்திற்கும் குண்டிற்கும் நடுவில் காற்றிடைவெளி இருப்பது, மிகுந்த ஆபத்து ஆகும், இது குழலையே வெடிக்கச் செய்துவிடும்.
 
தீக்கல்லியக்கியில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து, [[கந்தகம்|கந்தகத்தை]] கொண்டிருந்தது. பயன்பாட்டிற்கு பின்பு ஆயுதத்தை சரியாக சுத்தம் செய்யாவிடில், எஞ்சியிருக்கும் வெடிமருந்தானது காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி, அதை கந்தகத்தோடு சேர்த்து வேதிவினை புரிந்து, [[சல்பூரிக் அமிலம்|கந்தக அமிலத்தை]] உண்டாக்கும். இந்த அமிலம், துப்பாக்கியின் குழல், மற்றும் இயக்க அமைப்புகளை அரித்துவிடும். 
[[படிமம்:Skalka_muszkietu_1.jpg|thumb|தீக்கல்லியக்கிக்கான தீக்கல் – பதினேழாம் நூற்றாண்டு.]]
 
== இயங்குமுறை ==
{{details|தீக்கல் இயக்கம் (சுடுகலன்)}}
[[படிமம்:Flintlock_ignition_animationFlintlock Ignition anim-tamil.gif|வலது|thumb|300x300px|தீக்கல்லியக்கியை சுடுதல் ]]
[[படிமம்:Flintlock_ignition_movie.gif|வலது|thumb|தீக்கல் இயக்கத்தால் கிளம்பும் தீப்பொறி ]]
* கூர்மையான [[தீக்கல்|தீக்கல்லை]] இறுகப்பற்றி இருக்கும் சுத்தியலை [[அரை-இழுபட்ட நிலை (சுடுகலன்)|அரை-சுத்தி]] நிலைக்கு சுற்றப்படும். அரை-சுத்தி நிலையில், எதிர்பாராத வெடிப்பை தவிர்க்க, [[சுத்தியல்பிடிப்பான் (சுடுகலன்)|பிடிப்பான்]] ஒரு [[பாதுகாப்பு (சுடுகலன்)|பாதுகாப்பு காடியில்]] மாட்டப்பட்டு இருக்கும்.
* தகட்டு-மூடியுடனான தீக்கல்லின் உராய்வு, தீப்பொறிகளை உண்டாக்கி, கிண்ணியில் உள்ள எரியூட்டித் துகள்களில் ( அதாவது, வெடிமருந்தில்) விழச்செய்யும்.
* துகள்கள் பற்றிக்கொண்டு, அந்த தீயானது, [[தொடு துளை|சிறுதுளை]] வழியாக குழலுக்கு கடத்தப்பட்டு, அங்கிருக்கும் முதன்மை வெடிபொருளும் பற்றி, துப்பாக்கியை வெடிக்கச்செய்யும்.
பிரித்தானிய அரசப்படையும், அமெரிக்க விடுதலைப் படையும் [[காகித வெடிபொதி]]<nowiki/>யை கொண்டு ஆயுதங்களை குண்டேற்றினர்.<ref>Day of Concord and Lexington (French, 1925) p. 25 note 1. See also pp. 27-36.</ref> இந்த சிறிய காகித உறையில், வீரருக்கு தேவையான வெடிமருந்தும், குண்டும் எளிதில் கிடைக்கப்பெற்றது. காகித வெடிபொதியை கொண்டு தீக்கல்லியக்கியை குண்டேற்ற, ஒரு வீரர் கீழ்வருவனவற்றை செய்வார்,
* சுத்தியலை, அரை-சுத்தி நிலைக்கு நகர்த்துவார்;
* பல்லால் கடித்து, வெடிபொதியை கிழித்து திறப்பார்;
* ஆயுதத்தை தோளில் வைப்பார். 
பிறகு, ஆயுதம் முழு-சுத்தி நிலையில் வைக்கப்பட்டு, சுடப்படும். <gallery>
File:FlintlockFiring.jpg|ஒரு தீக்கல்லியக்கி சுடப்படுகிறது
File:Musket.jpg|18-ஆம் நூற்றாண்டின் தீக்கல்லியக்க மசுகெத்து
File:Musket.jpg|
File:Flintlock5892.jpg|பற்றவைப்பின் தொடர் வரிசை
</gallery>
 
== மேலும் பார்க்க ==
*[[திரி இயக்கம்|திரி இயக்கம் (சுடுகலன்)]]
*[[சக்கர இயக்கம்|சக்கர இயக்கம் (சுடுகலன்)]]
*[[மூடியடி இயக்கம்|மூடியடி இயக்கம் (சுடுகலன்)]]
*[[சொடுக்கொலி இயக்கம்|சொடுக்கொலி இயக்கம் (சுடுகலன்)]]
*[[சொடுக்குஞ்சேவல்|சொடுக்குஞ்சேவல் (சுடுகலன் இயக்கம்)]]
*[[பிளந்தர்பசு]]
*[[கை பீரங்கி]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2251961" இருந்து மீள்விக்கப்பட்டது