தீக்கல்லியக்கி (சுடுகலன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

49 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
[[படிமம்:Dogon_Hunter.JPG|thumb|தீக்கல்லியக்க மசுகெத்துடன் [[டோகோனியர்|டோகோனிய]] வேட்டைக்காரர், [[மாலி]], 2010.]]
'''தீக்கல்லியக்கி ''' (''Flintlock'', ''ஃபிளின்ட்லாக்'') என்பது பொதுவாக தீக்கல்லை அடித்து தீமூட்டும் இயங்குமுறையை கொண்டிருக்கும் சுடுகலன் ஆகும். 17-ஆம் நூற்றாண்டில் அறிமுகமான, ''[[தீக்கல் இயக்கம் (சுடுகலன்)|அசல் தீக்கல்லியக்கம்]]'' எனப்படும், குறிப்பிட்ட இயங்குமுறையையும் குறிக்கும் சொல் ஆகும். இதற்குமுன் இருந்த [[திரி இயக்கம் (சுடுகலன்)|திரி]], [[சக்கர இயக்கம் (சுடுகலன்)|சக்கர]], மற்றும் முந்தைய தீக்கல்-கொண்ட இயங்குமுறைகளின் மாற்றாக தீக்கல்லியக்கி ஆனது.
 
இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த 'அசல் தீக்கல்லியக்கி', [[தட்டும் மூடி (சுடுகலன்)|தட்டும் மூடியால்]] வழக்கொழிந்தது. பின்னர், 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பதிற்கும்-மத்தியிற்கும் இடையே [[வெடிபொதி|வெடிபொதி சார்ந்த]] அமைப்புகள் தோன்றின. 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2251964" இருந்து மீள்விக்கப்பட்டது