ஊதுபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
'''ஊதுபை''' என்பது நெகிழ்வு தன்மை கொண்ட பையில் [[ஹீலியம்]], [[ஹைட்ரஜன்]] மற்றும் [[நைட்ரஸ் ஆக்ஸைடு]] போன்ற வாயுக்கள் நிரப்பப்பட்ட அமைப்பாகும். ஊதுபை [[நைலான்]], [[இரப்பர்]], லேட்டக்ஸ் போன்ற பொருட்களால் உருவாக்கப்படுகிறது. முன்பு ஊதுபை [[விலங்கு|விலங்குகளின்]] தோலினால் செய்யப்பட்டது. ஊதுபை வானிலையியல், [[இராணுவம்]], போக்குவரத்து போன்ற துறைகளில் பயன்படுகிறது. [[மைக்கேல் பாரடே]] என்பவர் ஊதுபையை 1824 ஆம் ஆண்டு உருவாக்கினார்.
 
[[பகுப்பு:கண்டுபிடிப்புகள்]]
[[பகுப்பு:பிரித்தானியக் கண்டுபிடிப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஊதுபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது