இசக்கி அம்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இணைப்பு
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 2:
'''இசக்கி அம்மன்''' ஒரு கிராம காவல் தெய்வம். இசக்கி அம்மன் [[சேலம்]], [[திருநெல்வேலி]], [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] ஆகிய மாவட்டங்களில் சிறப்பாக வழிபாடு செய்யப்படுகின்றது. இசக்கி அம்மன் பள்ளர், நாடார் ஆகிய சாதிச் சமூகங்களின் குலத் தெய்வமாகும். இசக்கி அம்மன் வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.
 
இசக்கி அம்மன் என்பது இயக்கி அம்மன் என்பதன் மருவிய வடிவம். இருப்பினும் இசக்கி அம்மன் வழிபாடு [[சமஸ்கிருதம்|சமசுகிருத மொழி]] கலந்த இந்து சமய வழிபாட்டு முறைகளுக்கு உட்பட்டது அல்ல. குறிப்பாக இசக்கி அம்மன் குருமார்கள் பொதுவாக [[பள்ளர்]], [[நாடார்]] ஆகிய தாழத்தப்பட்ட சமூகங்களில் (குமுகங்களில்) இருந்து வந்தவர்களே ஆவார்.
 
[[பகுப்பு:தமிழ்க் கடவுள்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இசக்கி_அம்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது