தமிழ்ப் புத்தாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 49.207.187.146 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2253151 இல்லாது செய்யப்பட்டது (edite...
சி →‎வரலாறு: இற்றைப்படுத்தல்
வரிசை 17:
 
==வரலாறு==
தமிழரிடையே புத்தாண்டு என்ற பண்டிகை வழக்கில் இருந்ததற்கான பழைய சான்றுகளைப் பெற்றுக்கொள்ளமுடியவில்லை. காலம்தமிழ் கணிப்பதற்காகநாட்காட்டி [[இராசிச் சக்கரம்|இராசிச் சக்கரத்தை]] காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு [[சூரிய நாட்காட்டி]]யைப் பயன்படுத்திய தமிழர்என்பதால், அதன்பன்னிரு இராசிகளில் முதல் மாதமானஇராசியான சித்திரைமேடத்தில் முதல்சூரியன் நாளைநுழையும் புத்தாண்டாகக்சித்திரையே கொண்டாடிமுதல் வந்திருக்கிறார்கள்மாதமாகக் கருதப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.<ref>[http://www.tamilpaper.net/?p=5786 தமிழ்ப்புத்தாண்டு சர்ச்சைகள்: வானியலும் ஜோதிடமும், தமிழ்பேப்பர் கட்டுரை]</ref> சங்க இலக்கியமான [[நெடுநல்வாடை]]யில் மேடமே முதல் இராசி என்ற குறிப்பு காணப்படுவதால், அதை மேலதிக சான்றாகக் கொள்வர். எனினும், பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய ''அகத்தியர் பன்னீராயிரம்'', பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ''புட்பவிதி''<ref>[http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF புட்பவிதி மின்னூல்]</ref> முதலான நூல்கள்நூல்களே தெளிவாக சித்திரை முதல் மாதம் என்று சொல்கின்றன. இலங்கையின் [[திருக்கோணேச்சரம்]], 1622ஆமாண்டு, தமிழர் புத்தாண்டு அன்று கொள்ளையிடப்பட்டதாக [[போர்த்துக்கீசர்]] குறிப்புகள் சொல்கின்றன.<ref>{{cite journal | url=http://archives.dailynews.lk/2001/pix/PrintPage.asp?REF=/2013/04/04/fea23.asp | title=Trincomalee -- timeless: Thiru Koneswaram Temple | author=Chelvatamby Maniccavasagar | journal=dailynews.lk | year=2013 | month=4}}</ref>
 
== மரபுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ப்_புத்தாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது