மிகைல் இலமனோசொவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் மீகயீல் வாசில்யேவிச் உலோமனசோவ் என்பதை மிகைல் இலமனோசொவ் என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
{{Infobox scientist
|native_name = மிகைல்மீகயீல் வாசிலியேவிச்வசீல்யெவிச் இலமனோசொவ் <br> Михаил Васильевич Ломоносов
|image = M.V. Lomonosov by L.Miropolskiy after G.C.Prenner (1787, RAN).jpg
|image_size =
|caption = ஜி. பிரென்னரின் ஓவியம், 1787
|birth_name = மிகைல்மீகயீல் வாசிலியேவிச்வசீல்யெவிச் இலமனோசொவ்
|birth_date = {{birth date|df=yes|1711|11|19}}
|birth_place = தெனிசோவ்கா, அர்காகெலகோரது ஆளுகைப் பிரிவு, [[உருசியாவின் சாராட்சி|உருசியா]]
வரிசை 16:
|spouse =எலிசபெத் கிறித்தைன் சில்க்
}}
'''மிகைல்மீகயீல் வாசிலியேவிச்வசீல்யெவிச் இலமனோசொவ்''' (''Mikhail Vasilyevich Lomonosov'',<ref>[http://dictionary.reference.com/browse/lomonosov "Lomonosov"]. ''Random House Webster's Unabridged Dictionary''.</ref> {{lang-rus|Михаи́л Васи́льевич Ломоно́сов|a=Ru-Mikhail Vasilyevich Lomonosov.ogg}}; {{OldStyleDate|நவம்பர் 19|1711|நவம்பர் 8}} – {{OldStyleDate|ஏப்பிரல் 15|1765|ஏப்பிரல் 4}}) ஓர் உருசிய பலதுறை வல்லுனரும் அறிவியலாளரும் எழுத்தாளரும் ஆவார். இவர் இலக்கியம், கல்வி, அறிவியல் ஆகிய துறைகளில் முதன்மை வாய்ந்த பங்களிப்புகளைச் செய்துள்ளார். இவர் வெள்ளிக்கோளின் வளிமண்டலத்தையும் வேதி வினைகளில் பொருண்மை அழியாமை விதியையும் கண்டுபிடித்தார். இவர் [[இயற்கை அறிவியல்]], [[வேதியியல்]], [[இயற்பியல்]], கனிமவியல்,வரலாறு, கலை, [[மொழியியல்]], [[ஒளியியல்]] ஆகிய புலங்களில் பங்களித்துள்ளார். இவர் சிறந்த கவிஞரும் புத்தியல் உருசிய இலக்கிய மொழியை உருவாக்கிய பேரறிஞரும் ஆவார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மிகைல்_இலமனோசொவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது