திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jraj (பேச்சு | பங்களிப்புகள்)
சி re-categorisation per CFD
வரிசை 52:
}}
 
'''ஆரண்யேஸ்வரர் கோயில்''' [[சம்பந்தர்]], [[நாவுக்கரசர்]] ஆகியோரால் தேவாரப் பாடல்பெற்ற [[சிவன்|சிவத்தலமாகும்]]. இத்தலம் [[நாகப்பட்டினம் மாவட்டம்]] [[சீர்காழி வட்டத்தில் |சீர்காழி வட்டத்தில்]] அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் ஆரண்யேஸ்வரர், அம்பாள் அகிலாண்டேஸ்வரி. இத்தலத்தில் பன்னீர் மரம் தலவிருட்சமாகவும், தீர்த்தமாக அமிர்த தீர்த்தமும் உள்ளன. தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[காவேரி வடகரை சிவத்தலங்கள்|காவிரி வடகரைத் தலங்களில்]] அமைந்துள்ள 12வது தலம் ஆகும். ஆரண்ய முனிவர் இத்தலத்தை வழிபட்டதாக கூறப்படுகிறது.
 
==தல வரலாறு==
வரிசை 58:
 
===மூலவர் பெயர் வரலாறு===
ஆரண்ய முனிவர் வழிபட்டதாலேயே, இத்தல மூலவர்க்கு ஆரண்யேஸ்வரர் எனும் திருநாமம் வந்ததாகக் கூறப்படுகின்றது.
 
==தலச் சிறப்புக்கள்==
வரிசை 87:
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:காவேரி வடகரை சிவத்தலங்கள்]]