"திருமருகல் இரத்தினகிரீசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
re-categorisation per CFD
சி (re-categorisation per CFD)
}}
 
'''திருமருகல் இரத்தினகிரீசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 80ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]].
 
==அமைவிடம்==
[[சம்பந்தர்]], [[அப்பர்]] பாடல் பெற்ற இத்தலம் [[நாகப்பட்டினம் மாவட்டம்| நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] [[நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் வட்டத்தில்]] அமைந்துள்ளது. இத்தலத்தில் பாம்பு கடித்து இறந்தவனைச் சம்பந்தர் பதிகம் பாடி உயிர்த்தெழச் செய்தார் என்பது தொன்நம்பிக்கை.
 
==இறைவன், இறைவி==
{{சைவம்}}
{{தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்| திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோயில்| திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் கோயில்| சீயாத்தமங்கை அயவந்தீஸ்வரர் கோயில் |80|80}}
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]
3,692

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2254456" இருந்து மீள்விக்கப்பட்டது