திருலோகி சுந்தரேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD
வரிசை 1:
'''திருலோகி சுந்தரேசுவரர் கோயில்''' [[தஞ்சாவூர்]] மாவட்டத்தில் உள்ள [[சிவன்]] கோயிலாகும்.
 
==அமைவிடம்==
இக்கோயில் [[கும்பகோணம்]] வட்டத்தில் [[திருப்பனந்தாள்|திருப்பனந்தாளுக்குக்]] கிழக்கே 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. முன்னர் ஏமநல்லூர் என்று இவ்வூர் அழைக்கப்பட்டது. <ref name="tnhrce"> திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014 </ref>
 
==இறைவன்==
லிங்கத்திருமேனியில் இங்குள்ள இறைவன் சுந்தரேசுவரர் ஆவார். இறைவி அகிலாண்டேஸ்வரி. இறைவனும், இறைவியும் திருவாசியுடன் நந்திமீது அமர்ந்துள்ள சிற்பத்தை இக்கோயிலில் காணலாம். <ref name="tnhrce"/>
 
==சிறப்பு==
[[இராசராச சோழன்|முதலாம் ராஜராஜசோழனின்]] மனைவியான திரைலோக்கிய மாதேவியின் பெயரால் இந்த ஊர் மண்ணிநாட்டு ஏமநல்லூராகிய திரைலோக்கிய மாதேவிச் சதுர்வேதி மங்கலம் என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகிறது. <ref name="tnhrce"/>
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்சிவன் கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருலோகி_சுந்தரேசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது