திருவிசநல்லூர் யோகநந்தீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இணைப்பு தரப்பட்டது
சி re-categorisation per CFD
வரிசை 52:
}}
 
'''யோகநந்தீசுவரர் கோயில்''' [[திருஞான சம்பந்தர்|திருஞான சம்பந்தரால்]] [[தேவாரம்]] பாடல் பெற்ற [[சிவத்தலம்|சிவத்தலமாகும்]]. இத்தலத்தின் மூலவர் யோகநந்தீஸ்வரர், தாயார் சவுந்தரநாயகி. இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வம் மரமும், தீர்த்தமாக எட்டு தீர்த்தங்களும் அமைந்துள்ளன. தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[காவேரி வடகரை சிவத்தலங்கள்|காவிரி வடகரைத் தலங்களில்]] அமைந்துள்ள 43வது [[சிவன்|சிவத்தலமாகும்]]. இத்தலம் [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. <ref name="tv"> திருவிசநல்லூர் ஸ்தல புராணம், திருமதி உமாஜோதிராமன், திருபுவனம், 2004 </ref>. மகான் ஸ்ரீதர ஐயாவாள், உய்யவந்த தேவநாயனார் ஆகியோர் அவதரித்த தலம்.
 
== தலத்தைப் பாடியோர் ==
வரிசை 66:
 
==தல சிறப்பு ==
இத்தலம் நந்தியுடன் தொடர்புடைய ரிசப ராசி தலமாக விளங்குகிறது. பொதுவாக எல்லா சிவத்தலங்களிலும் உள்ளே நுழைந்தவுடன் கொடி மரம் முதலில் இருக்கும். பின்னர் பலிபீடம், [[நந்தி_தேவர்நந்தி தேவர்|நந்தி]] என்று இருக்கும். ஆனால் இத்தலத்தில் நந்தி முதலில் இருக்கும். ஒரு கால் எடுத்து எழுந்த பாவனையிலும், திரும்பி வாசலைப் பார்த்த நிலையிலும் இருக்கும். இறைவன் ஏழு முனிவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் அவருடைய லிங்கத் திருமேனியில் எழு சடைகள் இருக்கின்றன. இவரை வழிபட குரு தோஷம் நீங்கும். குருவின் அருள் கிடைக்கும். <ref name="tv"/>
 
[[அகத்தியர்|அகத்தியர்]], [[சடாயு|ஜடாயு]] ஆகியோர் வழிபட்ட தலம். பெண் பாவம் சம்பந்தப்பட்ட பழிகளை போக்கும் தலம். கேரள நாட்டைச் சேர்ந்த அரசன் ஒருவன், பல பெண்களுடன் கூட நட்பு கொண்டு பெரும் தவறிழைத்து வந்தான். ஏராளமான பெண்களை ஏமாற்றியும் வஞ்சித்தும் ஈன வாழ்க்கை வாழ்ந்து வந்தான். ஒரு கட்டத்தில் பாவ வாழ்க்கையில் இருந்து மீள வழி தேடிய இந்த அரசனுக்கு, திருவிசநல்லூரின் பெருமைகள் பற்றி ஒரு மகன் கூறினார். அதன்படி இங்கு வந்த அரசன் காவிரியில் நீராடி, இந்தத் தலத்தில் உறையும் இறைவனை தரிசித்து பெண் பாவங்கள் நீங்கப் பெற்றான் என்று தல வரலாறு கூறுகிறது. தெரிந்தோ, தெரியாமலோ பெண்களின் பாவத்திற்கும் பழிக்கும் ஆளாகி இருப்பவர்கள் இந்த ஆலயம் வந்து வழிபட்டால் நலம் பெறலாம்.
 
இங்கு வாழ்ந்து வந்த சிவனடியார் ஒருவரின் உயிரைப் பறிக்க எமதர்மன் தன் எருமை வாகனத்தின் மீதேறி வந்தான். நந்திதேவர் எமனை எதிர்கொண்டு விரட்டி அடித்தார். அதன்பின், சிவனடியாரின் உயிரைப் பறிக்க வந்த தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டு எமதர்மனே சிவயோகிநாதரையும், நந்திதேவரையும் வணங்கினான் என்பது புராணம். எனவே இந்த இறைவனை வணங்கினால் மரண பயம் விலகும்.
வரிசை 78:
 
==தேவஸ்தான கோயில்==
[[தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானக் கோயில்கள்|தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு]]  உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். <ref> தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997 </ref>
 
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:காவேரி வடகரை சிவத்தலங்கள்]]
 
==இவற்றையும் பார்க்க==
வரி 96 ⟶ 92:
* [[திருநாவுக்கரசு நாயனார்|திருநாவுக்கரசர்]]
{{multicol-end}}
 
 
== மேற்கோள்கள் ==
வரி 102 ⟶ 97:
 
{{தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலங்கள்|திருவியலூர்|திருந்துதேவன்குடி கற்கடகேசுவரர் கோயில்|கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்|43|43}}
 
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:காவேரி வடகரை சிவத்தலங்கள்]]