அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:காஞ்சிபுரம் மாவட்ட இந்து கோயில்கள்|காஞ்சிபுரம் மாவட்ட இந்து கோயில...
சி re-categorisation per CFD
வரிசை 105:
}}
 
'''அச்சரப்பாக்கம் ஆட்சீசுவரர் கோயில்''' [[திருஞான சம்பந்தர்|திருஞான சம்பந்தரால்]] தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவத்தலமாகும். மூலவர் ஆட்சீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியாக காட்சியளிக்கிறார். இத்தலத்தில் சங்கு தீர்த்தம், சிம்ம தீர்த்தம் என இரு தீர்த்தங்கள் உள்ளன.
 
இரண்டு சந்நிதிகள் இத்திருத்தலத்தில் உள்ளன.கண்ணுவ முனிவர், கௌதம முனிவர் வழிபட்ட திருத்தலம்.<ref name="சிவாலயங்கள்"/>
வரிசை 114:
== அகழ்வாராய்ச்சிகள் ==
 
இங்கு இடம்பெற்ற பல்வேறு தரப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டின் [[தொண்டை மண்டலம்|தொண்டை மண்டலப்]] பிரதேசத்தில் 6 ஆம் 7 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இப்பாத்திரங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது. இத்தொண்டை மண்டலப் பிரதேசம் [[சங்க காலம்|சங்க காலத்தில்]] [[பல்லவர்]]களின் அரசியல் செல்வாக்கு தழைத்தோங்கிய பிரதேசமாகக் காணப்படுகின்றது. <ref>''Kalpavṛkṣa: essays on art, architecture and archaeology''.D. Dayalan</ref>
 
== போக்குவரத்து ==
வரிசை 145:
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்ட இந்து கோயில்கள்]]