திருவாமூர் பசுபதீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD
வரிசை 1:
'''திருவாமூர் பசுபதீசுவரர் கோயில்''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[கடலூர்]] மாவட்டத்தில் உள்ள [[சிவன்]] கோயிலாகும்.
 
==அமைவிடம்==
இக்கோயில் கடலூர் மாவட்டத்தில் திருவாமூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. முன்பு இவ்வூர் திருஆமூர் என்றழைக்கப்பட்டது. இத்தலத்தின் பெருமை சேக்கிழாரின் பெரிய புராணத்தில் காணப்படுகிறது. <ref name="dinamalar"> [http://temple.dinamalar.com/New.php?id=549 அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்] </ref>
 
==இறைவன், இறைவி==
இக்கோயிலின் மூலவராக பதிபதீசுவரர் ஆவார். இறைவி திரிபுரசுந்தரி ஆவார்.கோயிலின் தல மரம் கொன்றை ஆகும். அப்பர் என்றழைக்கப்படுகின்ற நாவுக்கரசர் அவதரித்த பெருமையுடைய தலமாகும். <ref name="dinamalar"/>
 
==அமைப்பு==
வரிசை 11:
 
==விழாக்கள்==
அப்பருக்கு குரு பூசை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்திலும், அவதார நாள் பங்குனி மாதத்திலும் நடைபெறுகிறது. <ref name="dinamalar"/>
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்கள்சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:கடலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருவாமூர்_பசுபதீசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது