தாராசுரம் வீரபத்திரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD
வரிசை 4:
 
==அமைவிடம்==
தாராசுரத்தில் [[ஐராவதேஸ்வரர் கோயில்|ஐராவதீசுவரர் கோயிலுக்குப்]] பின்புறம் பட்டீச்சரம் சாலைக்கு மேற்புறம் [[வீரபத்திரர்]] கோயில் எனப்படும் [[ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தரின்]] சமாதி ஆலயம் உள்ளது. <ref name="kudavayil"> குடவாயில் பாலசுப்ரமணியன், தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்), சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி, 2013</ref>
 
==அமைப்பு==
சோழர் காலத்தில் பள்ளிப்படையும், வீரபத்திரர் ஆலயமும் கற்றளியாக இருந்து பின்னாளில் திருப்பணிகளுக்கு இலக்காகியுள்ளன என்பதை கோபுரம் மற்றும் பிற பகுதிகளில் காணப்பெறும் [[சோழர்]] கால கல்வெட்டுகளின் உடைந்த பகுதிகள் வாயிலாக உறுதி செய்யமுடிகிறது.
கருவறையில் நின்ற கோலத்தில் வாள், கேடயம், வில், அம்பு ஆகியவற்றை நான்கு கரங்களிலும் பிடித்த நிலையில் வீரபத்திரர் திருமேனி காணப்படுகின்றது. <ref name="kudavayil"/> தற்போது (சூன் 2015) இடிந்த நிலையில் ராஜகோபுரம் உள்ளது. நந்தி மண்டபம், முகமண்டபத்துடன் கூடிய கருவறை, கருவறையின் பின்புறம் ஒட்டக்கூத்தர் சமாதி ஆகியவை காணப்படுகின்றன. சுற்றுச்சுவர் எதுவுமின்றி கோயில் திறந்த வெளியில் இருக்கிறது.
 
==ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை==
[[File:Darasuram veerabadrar temple3.jpg|100px|thumb|ஒட்டக்கூத்தர் பள்ளிப்படை]]
திருச்சுற்று மண்டபத்தின் மேற்குப் பகுதியில் வீரபத்திரரின் கருவறைக்குப் பின்புறம் ஒட்டக்கூத்தரின் [[பள்ளிப்படை]] காணப்படுகின்றது. சமாதியின் மேல் [[லிங்கம்]] காணப்படுகிறது. <ref name="kudavayil"/>
 
==இவற்றையும் காண்க==
வரிசை 27:
* [http://www.valaitamil.com/veerabhathirar-temple-arulmigu-verapatherasuvami-thirukoyil-t728.html அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில்,தாராசுரம், வலைத்தமிழ்]
 
[[பகுப்பு:சோழர்கள் கட்டிய சிவாலயங்கள்சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கோயில்கள்]]
[[பகுப்பு:பள்ளிப்படைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தாராசுரம்_வீரபத்திரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது