ஆண்டார்கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி re-categorisation per CFD
வரிசை 50:
| அறக்கட்டளை =
| வலைதளம் =
| தொலைபேசி =+91- 4374-265 130<ref name="temple.dinamalar.com">http://temple.dinamalar.com/New.php?id=291</ref> 044-26222888<ref name="கோயில்">குமுதம் ஜோதிடம்; 26.09.2008;அடியவர்பால் அருள்சொரியும் ஆண்டான்கோயில்!; பக்கம் 3-6</ref>
}}
'''ஆண்டார்கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில்''' (கடுவாய்க்கரைபுத்தூர்) [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[அப்பர்]] பாடல் பெற்ற இச்சிவாலயம் [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 97ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]].காசிப முனிவர் வழிபட்ட தலமெனப்படுகிறது. இங்குள்ள இறைவன் சொர்ணபுரீசுவரர் என்றும் இறைவி சொர்ணாம்பிகை அல்லது சிவாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். இக்கோயிலின் தல மரம் வன்னி.
 
இத்திருத்தலம் காவிரி தென்கரைத்தலங்களில் 97வது திருத்தலம், தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 160 வது தேவாரத்தலம்.<ref name="temple.dinamalar.com">http://temple.dinamalar.com/New.php?id=291</ref>
 
==கும்பகர்ணப் பிள்ளையார்==
கும்பகர்ணனை அம்பிகை வேண்டுகோள்படி இங்கிருந்து வீசி எறிந்த [[பிள்ளையார்]] கும்பகர்ணப் பிள்ளையாராகக் காட்சி தருகின்றார். <ref name="கோயில்">குமுதம் ஜோதிடம்; 26.09.2008; பக்கம் 3-6</ref>
 
==தலவரலாறு==
வரிசை 70:
 
==வழிபட்டோர்==
காசிப முனிவர், முசுகுந்த சக்கரவர்த்தி, கண்ட தேவர்,<ref>தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 204</ref> அகத்தியர், சூரிய பகவான், சூதமா முனிவர், இந்திராணி, உரோமச மாமுனிவர், பதஞ்சலி முனிவர், அரிச்சந்திர மன்னர்<ref name="கோயில்">குமுதம் ஜோதிடம்; 26.09.2008; பக்கம் 3-6</ref>
 
==பெயர்க்காரணம்==
வரிசை 87:
 
==திருப்பணிகள்==
கவனிப்பாரற்று இருந்த இத்திருக்கோயில் திருப்பணிகள் 1960 ஆம் ஆண்டு முன்னாள் தமிழக முதல்வரால் ஆரம்பிக்கப்பட்டு பணவசதியின்மையால் பாதியிலேயே நின்றுவிட்டன.பின்னர் மீண்டும் 2008 ஆம் வருடம் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. <ref name="கோயில்"/>
 
==மேற்கோள்கள்==
வரிசை 110:
 
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]
[[பகுப்பு:மேற்கோள் வழு-Defined multiple times]]