இராஜேந்திர பட்டினம் சுவேதாரண்யேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD
வரிசை 52:
}}
 
'''சுவேதாரண்யேஸ்வரர் கோயில்''' என்பது [[திருஞானசம்பந்தர்|சம்பந்தரால்]] [[தேவாரம்]] பாடல் பெற்ற நடுநாட்டு [[சிவாலயம்|சிவாலயமாகும்]].
 
இச்சிவாலயம் [[இந்தியா]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கடலூர் மாவட்டம்|கடலூர்]] மாவட்டத்திலுள்ள [[இராஜேந்திர பட்டினம்]] எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரானது எருக்கத்தம்புலியூர், குமரேசபட்டினம், திருவெருக்கத்தம்புலியூர் என்றும் புராணக் காலத்தில் அறியப்பட்டுள்ளது.
 
இச்சிவாலயத்தில் கந்தம், செங்கழுநீர், நீலோத்பவம், சுவேதம் என நான்கு தீர்த்தங்கள் உள்ளன. இத்தலத்தின் தலமரமாக வெள்ளெருக்கு அறியப்படுகிறது.
வரிசை 90:
{{வலைவாசல்|சைவம்|boxsize=50}}
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:நாயன்மார் அவதாரத் தலங்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு இந்துக் கோயில்கள்]]