குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shriheeran (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2254253 இல்லாது செய்யப்பட்டது
சி re-categorisation per CFD
வரிசை 154:
கி.பி. 10 ம் நூற்றாண்டு முதல் 17 ம் நூற்றாண்டு வரையும் , அதற்கு முந்தையக் கல்வெட்டுகளும் பல உள்ளன.
 
பாண்டிய மன்னன் சடையன் மாறன் (கி.பி. 921-922) காலத்தில் இத்திருக்கோயிலின் பெருமை தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்ததும், குற்றாலம் தேவார நாட்டின் பகுதியாக விளங்கியமையும், ’பாசுபதப் பெரு மக்கள்’ எனும் ஆலோசனைச் சபை இத்திருக்கோயிலுக்கு இருந்தது என்பதும் தெரிய வருகின்றது. <ref name="bookTemple">திருக்குற்றாலநாத சுவாமி கோயில் வரலாறும் பண்பாடும்; முனைவர் சொ.சுப்பிரமணிய கவிராயர்; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்; பக்கம் 43-53 </ref>
 
===கல்வெட்டுகள்===
இத்திருக்கோயிலில் மொத்தம் 89 கல்வெட்டுகள் உள்ளன.
 
* சோழ மன்னன் பரகேசரிவர்மன் என்ற முதலாம் பராந்தகன் காலத்து(கி.பி.927-943) வட்டெழுத்துக் கல்வெட்டுகள் 10. இம்மன்னன் காலத்துக்கல்வெட்டில் தமிழ்க் கல்வெட்டு ஒன்று உள்ளது. கல்வெட்டுகளில் இம்மன்னன் மதுரை கொண்ட பரகேசரிவர்மன் என்று குறிக்கப்படுகின்றார்.
முதலாம் பராந்தகச் சோழ மன்னனின் கல்வெட்டு பாண்டிய நாட்டில் இத்திருக்கோயிலில் மட்டுமே காணப்படுகின்றது. இம்மன்னன் காலத்துக் கல்வெட்டுகளில் சூரிய கிரகண நாள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இம்மன்னனின் ஆட்சிக்காலத்தினை அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர்.
 
* முதலாம் இராசராசன் எனும் மாமன்னன் காலத்துக்கல்வெட்டுகள் மூன்று உள்ளன. இம்மன்னர் பழுதடைந்த கோயிலினைப் புதுப்பித்தவர். வட்டெழுத்துக் கல்வெட்டுகளைப் படியெடுத்து தமிழ்க் கல்வெட்டுகளை அமைத்தவர். சேர மன்னரின் கடற்படையைக் காந்தளூர்ச் சாலையில் சோழர்கள் அழித்த செய்தியும் வரலாற்றுக் கல்வெட்டுகள் மூலம் தெரியவருகின்றது.
* பாண்டியன் மாறன் சடையன் இரண்டாம் வரகுணபாண்டியன் கல்வெட்டு (கல்வெட்டு எண் 480) , பாண்டியன் சடையன்மாறன் இரண்டாம் இராசசிம்மன் கல்வெட்டு (கல்வெட்டு எண் 417) போன்ற கல்வெட்டு செய்திகளும் தொல்லியல் துறையால் படியெடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய கல்வெட்டுகள் படியெடுக்கும் நிலையில் இல்லை என்று தொல்லியல் துறையால் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
* பாண்டியர் கல்வெட்டுகள் 75 இதுவரை படியெடுக்கப்பட்டுள்ளன.

* எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த மாறஞ்சடையன் பரகேசரி வர்மன் (கி.பி.765-815) வட்டெழுத்துக் கல்வெட்டு காலத்தால் முந்தைய கல்வெட்டு.
 
* பாண்டியன் மாறவர்மன் காலத்துக் கல்வெட்டுகளில், வடவாரிய நாடு, தென்னாரிய நாடு மக்கள் இத்திருக்கோயில் வழிபாட்டிற்காகச் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் காணப்படுகின்றன.
* பாண்டியர் கல்வெட்டுகள் 75 இதுவரை படியெடுக்கப்பட்டுள்ளன.
* திரிபுவன சக்கரவர்த்தி என்று புகழப்பட்ட மாறவர்மன் இரண்டாம் சுந்தரபாண்டியன் காலத்தில் 512 பேர் கொண்ட சபை இருந்தது என்பதும் நீட்டலளவைக்கு ’சுந்தரபாண்டியன் கோல்’ எனும் கருவி பயன்பாட்டில் அக்காலத்தில் இருந்து வந்ததும் தெரியப்படுத்தும் கல்வெட்டுகள் உள்ளன. <ref name="bookTemple">திருக்குற்றாலநாத சுவாமி கோயில் வரலாறும் பண்பாடும்; முனைவர் சொ.சுப்பிரமணிய கவிராயர்; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்; பக்கம் 43-53 </ref>
 
== ஆதாரம் ==
வரி 190 ⟶ 185:
* [[திருநாவுக்கரசு நாயனார்|திருநாவுக்கரசர்]]
{{multicol-end}}
 
== வெளி இணைப்புகள் ==
வரி 202 ⟶ 196:
 
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:பஞ்ச சபை]]