"திருக்கேதீச்சரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
re-categorisation per CFD
சி (வடிவம்/வடிவமைப்பு திருத்தம்)
சி (re-categorisation per CFD)
இதனைத் தொடர்ந்து பல திருப்பணிகளாற்றப்பட்டு 1920ஆம் ஆண்டிலும் மற்றோர் திருக்குடமுழுக்கு விழாச் செய்யப்பட்டது.
 
புதிதாக அமைக்கப்பட்ட ஆலயம் காடடர்ந்து அழிந்த நிலைகண்டு நாட்டின் சைவப் பெருமக்களின் உள்ளத்தை விழிப்படைவும் பழைய உயர் நிலைக்குத் திருக்கோயில் வளரவும் வேண்டுமென்ற நினைப்பினாலும் உந்துதலினாலும் 1948 ஆம் ஆண்டு இத்திருவிடத்தில் ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டத்தினரால் சைவப் பெரு மாநாடொன்று கூட்டப்பட்டது. இம் மாநாட்டைக் கூட்ட முன்னின்று உழைத்த பெருமக்கள் வரிசையில் வேலைணையூர் வி.கே. செல்லப்பாச் சுவாமியார், [[திருவாசக முதல்வர் சி.சரவணமுத்து அடிகள்]], சட்டத்தரணி சு.சிவசுப்பிரமணியம் ஆகியோராவர்
 
கூடிய சைவப்பெருமாநாடு ஆலயத்தை மறுசீரமைத்து வளம்பல பெற வைக்க வேண்டுமென்ற சிந்தனையை உருவாக்கத் தவறவில்லை. இம்மகாநாட்டைத் தொடர்ந்து [[பம்பலப்பிட்டி]] நகரத்தார் கதிரேசன் ஆலயத்தில் உருவாக்கப்பட்ட சபையே இன்றுலகளாவிய பெருமையுடன் திகழ்கின்ற திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை.
* [[நகுலேஸ்வரம்|நகுலேச்சரம்]]
* [[திருக்கோணேச்சரம்]]
* [[திருக்கேதீச்சரம்]]
* [[தொண்டேச்சரம்]]
 
 
{{Hindu temples in Sri Lanka}}
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:மன்னார் மாவட்டத்தில் உள்ள கோயில்கள்]]
[[பகுப்பு:இலங்கையில் உள்ள சிவாலயங்கள்]]
3,692

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2255325" இருந்து மீள்விக்கப்பட்டது