"பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
re-categorisation per CFD
சி (பகுப்பு மாற்றம்)
சி (re-categorisation per CFD)
'''பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில்''' திருஞானசம்பந்தரால் [[தேவாரம்]] பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் பனங்காட்டீஸ்வரர், தாயார் சத்யாம்பிகை.
 
இத்தலம் [[தமிழ்நாடு]] [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்திலுள்ள]] [[பனையபுரம்]] எனும் ஊரில் அமைந்துள்ளது.
 
சூரியன் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
 
==நேத்ரோதாரகேஸ்வர சுவாமி==
கண் பார்வையைக் காப்பவர் என்ற பொருளில் இத்தல இறைவனார் ’நேத்ரோதாரகேஸ்வர சுவாமி’ என்ற திருப்பெயர் பெற்றுள்ளார். <ref name="கோயில்"/>
 
==அரச குடும்பத் திருப்பணிகளும் பெயர்க்காரணமும்==
 
==தேசிய நெடுஞ்சாலை==
சில ஆண்டு முன்பு, 45C தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்காக, 1300 ஆண்டு பழைமையான இத்திருக்கோயிலின் முக்கிய பகுதிகள் எடுத்துக்கொள்ளப்பட குறிக்கப்பட்டு, பின்னர் ஊர் மக்கள், வெளியூர் பக்தர்கள், சிவனடியார்கள், பத்திரிக்கைகள் ஆகியோர் எதிர்ப்பை பதிவு செய்ததை அடுத்தும், ஊர் மக்கள் சுப்பிரமணிய சுவாமியை அணுகி உதவி வேண்டியதையடுத்தும் நெடுஞ்சாலைத்துறை வேண்டுகோளுக்கு செவிசாய்த்தது. மக்கள் எதிர்ப்பையடுத்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட நில எடுப்பு அலுவலர் ஆகியோர் மாற்று வழியை பரிந்துரைத்ததையடுத்தும் கோயில் பகுதியை இடிக்காமல் மதில் சுவரை ஒட்டி சாலையிட நெடுஞ்சாலைத் துறை முடிவெடுத்தது. <ref name="கோயில்"/>
 
==அமைவிடம்==
* [http://temple.dinamalar.com/New.php?id=968 அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்]
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்]]
3,692

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2255472" இருந்து மீள்விக்கப்பட்டது