வெப்ப ஆற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்* மேற்கோள் (edited with ProveIt)
*விரிவாக்கம்* மொழிபெயர்ப்பு
வரிசை 1:
[[வெப்ப இயக்கவியல்|வெப்ப இயக்கவியலில்]], '''வெப்ப ஆற்றல்''' என்பது ஒரு அமைப்பில், அதன் [[வெப்ப இயக்கவியல் சமநிலை]]க்கு ஏற்ப இருக்கும் [[அக ஆற்றல்|அக ஆற்றலைக்]] குறிக்கும்<ref>{{cite web | url=https://global.britannica.com/science/thermal-energy | title=Thermal energy | publisher=Encyclopædia Britannica | accessdate=ஏப்ரல் 17, 2017}}</ref>. இயக்கவியலிலோ அல்லது வெப்ப இயக்கவியலிலோ இதனைத் திட்டவட்டமாக வரைவிலக்கணப்படுத்த முடியாமல் இருப்பதற்குக் காரணம் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படாமலேயே அக ஆற்றலில் மாறுதல் நிகழலாம் என்பதுடன், அக ஆற்றலின் எந்தப் பகுதி வெப்பத்தால் நிகழ்வது என்பதை முடிவு செய்ய முடியாமல் இருப்பதுமாகும். ஒரு அமைப்பை அல்லது பொருளைச் சூடுபடுத்தும்போதோ குளிர்விக்கும்போதோ அதன் வெப்பநிலைக்கு ஏற்ப மாறுபடும் ஆற்றலை இது குறிக்கும்.
 
வெப்பம் என்பது ஆற்றலின் ஒரு வகையே. ஒரு பொருளின் வெப்பம் மாறும்போது அது வெப்ப ஆற்றல் என்று சொல்லப் படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/வெப்ப_ஆற்றல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது