பீமாசங்கர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD
வரிசை 28:
}}
 
'''பீமாசங்கர் கோயில்''' (''Bhimashankar Temple'') [[புனே]]க்கு அருகில் உள்ள கெட் என்னும் இடத்திலிருந்து வடமேற்கில் 50 கிமீ தொலைவில் உள்ள [[போர்கிரி]] என்னும் ஊரில் உள்ளது. இது புனேயில் இருந்து 110 கிமீ தொலைவில் [[சாஹ்யாத்திரி குன்று]]களில் அமைந்துள்ளது. பீமாஸ்கந்தர் பகுதியிலிருந்தே [[பீமா ஆறு]] உருவாகின்றது. இது தென்கிழக்காகச் சென்று [[ராய்ச்சூர்|ராய்ச்சூருக்கு]] அருகில் [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணா]] ஆற்றுடன் கலக்கிறது. இது இந்தியாவிலுள்ள 12 [[ஜோதிர்லிங்கம்|ஜோதிர்லிங்கத்]] தலங்களுள் ஒன்றாகும்.
 
இக் கோயில், சிவன் வெல்லமுடியாத பறக்கும் கோட்டைகளான திரிபுரங்களை எரித்த புராணக் கதையுடன் தொடர்புள்ளது. இப்போருக்குப் பின் சிவனின் உடலிலிருந்து சிந்திய வியர்வையாலேயே பீமாராத்தி ஆறு உருவானது என்பது புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
வரிசை 41:
[[பகுப்பு:மகாராட்டிர இந்துக் கோயில்கள்]]
[[பகுப்பு:புனே]]
[[பகுப்பு:சோதிலிங்க சிவாலயங்கள்சிவன் கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பீமாசங்கர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது