சேம்சு பீபிள்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox scientist |name = பிலிப் ஜே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 31:
 
'''பிலிப் ஜேம்சு எட்வின் ஜிம் பீபுள்சு''' ''(Phillip James Edwin "Jim" Peebles)'' (பிறப்பு: ஏப்பிரல் 25, 1935)ஒரு கனடிய-அமெரிக்க இயற்பியலாளரும் கோட்பாட்டு அண்டவியலாளரும் ஆவார், இவர் இப்போது பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் அய்ன்சுட்டீன் அறிவியல் தகைமைப் பேராசிரியராக உள்ளார்.<ref>[https://www.princeton.edu/physics/about-us/history/memorable-members/john-wheeler/ Princeton University Physics Department]</ref><ref>[https://www.princeton.edu/main/news/archive/A94/84/71G20/index.xml Princeton University News]</ref> இவர் 1970 இல் இருந்து உலக்க் கோட்பாட்டு அண்டவியல் வல்லுனர்களில் ஒருவராகத் திகழ்ந்துவருகிறார். இவர் முந்துபாழ்மை அணுக்கருத் தொகுப்பு, கரும்பொருண்மம், அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சு, புடவிக் கட்டமைப்பு உருவாக்கம் ஆகிய புலங்களில் பெரும்பங்களிப்பி செய்துள்ளார். இவரது பெயர்பெற்ற மூன்று நூல்களான அண்டக் கட்டமைப்பியல் (1971), புடவியின் பேரளவுக் கட்டமைப்பு (1980), அண்டக் கட்டமைப்பின் நெறிமுறைகள் (1993) ஆகியவை இப்புலத்தில் செந்தரப் பாடநூல்கள் ஆகும்.
 
==தகைமைகள் ==
'''விருதுகள்'''
{{div col |2}}
* [[எடிங்டன் பதக்கம்]] (1981)
* [[Dannie Heineman Prize for Astrophysics|கைன்மன் பரிசு]] (1982)
* [[அரசு கழக உறுப்பினர்]] (1982) <ref>{{cite web|url=https://royalsociety.org/people/phillip-peebles-12070/|title=Phillip Peebles biography|publisher= Royal Society|accessdate= 24 January 2017}}</ref>
* [[என்றி நோரிசு இரசல் விரிவுரைத் தகைமை]] (1993)
* [[புரூசு பதக்கம்]] (1995)
* [[Oskar Klein Memorial Lecture|ஆசுகார் கிளீன் பதக்கம்]] (1997)
* [[அரசு வானியல் கழகப் பொற்பதக்கம்]] (1998)
* [[குரூபர் அண்டவியல் பரிசு]] (2000), [[ஆலன் சாந்தேகு]] அவர்களுடன்
* [[ஆர்வே பரிசு]] (2001)
* [[இழ்சா பரிசு]] (2004)
* [[கிராபோர்டு பரிசு]] [[James E. Gunn (astronomer)|ஜேம்சு ஈ, கன்]], [[மார்ட்டின் இரீசு]] ஆகிய இருவருடன்( 2005)
* [[இட்சுகாக் பேராசிரியத் தகைமை]] (2006)
* [[டிராக் பதக்கம்]] (2013)
{{div col end}}
 
'''இவரது பெயரிடப்பட்டவை'''
* [[குறுங்கோள்]] 18242 பீபுள்சு
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சேம்சு_பீபிள்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது