வெப்ப ஆற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
→‎top: *விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 1:
[[வெப்ப இயக்கவியல்|வெப்ப இயக்கவியலில்]], '''வெப்ப ஆற்றல்''' என்பது ஒரு அமைப்பில், அதன் [[வெப்ப இயக்கவியல் சமநிலை]]க்கு ஏற்ப இருக்கும் [[அக ஆற்றல்|அக ஆற்றலைக்]] குறிக்கும்<ref>{{cite web | url=https://global.britannica.com/science/thermal-energy | title=Thermal energy | publisher=Encyclopædia Britannica | accessdate=ஏப்ரல் 17, 2017}}</ref>. இயக்கவியலிலோ அல்லது வெப்ப இயக்கவியலிலோ இதனைத் திட்டவட்டமாக வரைவிலக்கணப்படுத்த முடியாமல் இருப்பதற்குக் காரணம் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படாமலேயே அக ஆற்றலில் மாறுதல் நிகழலாம் என்பதுடன், அக ஆற்றலின் எந்தப் பகுதி வெப்பத்தால் நிகழ்வது என்பதை முடிவு செய்ய முடியாமல் இருப்பதுமாகும். ஒரு அமைப்பை அல்லது பொருளைச் சூடுபடுத்தும்போதோ குளிர்விக்கும்போதோ அதன் [[வெப்பநிலை]]க்கு ஏற்ப வெப்ப ஆற்றலும் மாறுபடும். ஒரு பொருளின் [[வெப்பம்|வெப்பம் (இயக்கவியல்)]] மாறும்போது அது வெப்ப ஆற்றல் என்று சொல்லப் படுகிறது.
 
வெப்பம் என்பது வேறுபட்ட வெப்பநிலைகளைக் கொண்டிருக்கும், ஒரு அமைப்புக்கும், அதன் சுற்றுச்சூழலுக்கும் இடையில், அவற்றுக்கிடையே இருக்கும் எல்லையின் இரு பக்கங்களுக்குமிடையில் காணப்படும் வெப்பநிலை வேறுபாட்டால் ஏற்படக்கூடிய ஆற்றல் நிலைமாற்றம் ஆகும்<ref>{{cite web | url=http://trl.lab.uic.edu/1.OnlineMaterials/BasicPrinciplesByTWLeland.pdf | title=Basic Principles of Classical and Statistical Thermodynamics | publisher=Department of Chemical Engineering, University of Illinois at Chicago | accessdate=ஏப்ரல் 17, 2017 | author=Thomas W. Leland, Jr. | pages=15, Heat and Thermal Energy}}</ref>.
வெப்பம் என்பது ஆற்றலின் ஒரு வகையே. ஒரு பொருளின் வெப்பம் மாறும்போது அது வெப்ப ஆற்றல் என்று சொல்லப் படுகிறது.
 
அடிப்படை அளவில், ஒரு பொருளின் [[அணு]], [[மூலக்கூறு]] [[நகர்ச்சி]]யால் உண்டாகும் [[இயக்க ஆற்றல்|இயக்க ஆற்றலின்]] ஒரு வகையே வெப்ப ஆற்றல் என்பது.
"https://ta.wikipedia.org/wiki/வெப்ப_ஆற்றல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது