"டி. கே. ராமமூர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| Birth_name = கிருஷ்ணசுவாமி இராமமூர்த்தி
| Alias =
| Born = 1922<!-- {{Birth date and age|YYYY1922|MM5|DD15|df=y}} -->
| Died = {{Death date and age|2013|4|17|1922|5|15|df=y}}
| Origin = [[திருச்சிராப்பள்ளி]], [[சென்னை மாகாணம்]]
| Instrument = விசைப்பலகை இசைக்கருவி<br>ஆர்மோனியம்<br>வயலின்
| Notable_instruments =
}}
'''டி. கே. இராமமூர்த்தி''' எனப் புகழ்பெற்ற '''திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசுவாமி இராமமூர்த்தி''' (''Tiruchirapalli Krishnaswamy Ramamoorthy'', 15 மே 1922 - 17 ஏப்ரல் 2013) [[தென்னிந்தியா|தென்னிந்திய]] [[தமிழ்]] இசையமைப்பாளர் மற்றும் [[வயலின்]] கலைஞர். இவரும் [[எம். எஸ். விஸ்வநாதன்]] அவர்களும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி இணையாக பல திரைப்படங்களுக்கு 1960/1970 காலங்களில் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக இசையமைத்த படம் [[1966]] இல் வெளிவந்த [[சாது மிரண்டால்]].
 
==இசையமைத்த திரைப்படங்கள்==
1,15,145

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2255872" இருந்து மீள்விக்கப்பட்டது