ஜேம்ஸ் போக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: sr:Џејмс К. Полк
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 30:
| successor3=[[ஜேம்ஸ் சி. ஜோன்ஸ்]]
|}}
ஜேம்ஸ் க்நாக்ஸ் போ(ல்)க் ([[நவம்பர் 2]] [[1795]]–[[ஜூன் 15]] [[1849]]) [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 11 ஆவது [[குடியரசுத் தலைவர் (ஐக்கிய அமெரிகா)|குடியரசுத் தலைவர்]]. இவர் [[மார்ச் 4]], [[1845]] முதல் [[மார்ச் 4]], [[1849]] வரை குடியரசுத் தலைவராக இருந்தார். இவர் வட கரோலினாவில் உள்ள மெக்லன்பர்க் வட்டத்தில் (கவுண்ட்டியில்) பிறந்தார் ஆனனல் பெரும்பாலும் [[டென்னிசி]]யில் வாழ்ந்தார். அம் மாநிலத்தின் சார்பாளாராக இருந்தார். [[டெமாக்ரட்டிக் கட்சியின்கட்சி (ஐக்கிய அமெர்காஅமெரிக்கா)|டெமாக்ரட்டிக் கட்சியைச்]] சேந்த இவர் ஐக்கிய அமெரிக்காவின் மக்களவையின் (கீழ் சட்ட மன்றத்தின்) அவைத்தலைவராகவும் பணியாற்றினார் (1835–1839). ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக பதவி ஏற்கும் முன்னர் டென்னிசியின் ஆளுனராகவும் இருந்தார் (1839–1841) . போக் அவர்களின் வெளியுறவுக் கொள்கைகளில் சிறப்பு எய்தினார். [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியாவுடன்]] முதலில் போர் தொடுப்பதாக மிரட்டி பின்னர் தணிந்து வடமேற்குப் பகுதியின் உரிமையை, பிரித்தனினிடம் இருந்து கூறு போட்டுப் பிரித்தார்.
[[மெக்சிக்க-அமெரிக்கப் போர்|மெக்சிக்க அமெரிக்கப் போரை]] வெற்றிகரமாக முடித்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஜேம்ஸ்_போக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது