உணர்திற வெப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*விரிவாக்கம்*
வரிசை 4:
 
உணர்திற வெப்பமும், மறை வெப்பமும் ஒன்றிற்கொன்று தொடர்புடையவை. ஆனால், இவை ஆற்றலின் சிறப்பு வகைகள் அல்லன. [[வெப்பப் பரிமாற்றம்]] ஏற்படும்போது, தொடர்புடைய அமைப்பின் மீது உருவாக்கும் தாக்கத்தைக் கொண்டு இவ்விரண்டு வகையாக வகைப்படுத்தப்படும்.
 
[[File:Thermometer CF.svg|thumb|left|வெப்பமானியால் அளக்க இயலும் ஆற்றலே உணர்திற வெப்பம் என்று குறிப்பிடுகிறார் அறிவியலாளர் ஜூல்]]
1847ல், பிரித்தானிய அறிவியலாளர் [[ஜேம்ஸ் பிரெஸ்காட் ஜூல்]] உணர்திற வெப்பத்தை ஒரு [[வெப்பமானி]] கொண்டு அளக்க இயலும் ஆற்றல் என்று குறிப்பிட்டுள்ளார்.<ref>{{cite
|author=J. P. Joule
|title=The Scientific Paper of James Prescott Joule
|year=1884
|publisher=The Physical Society of London
|page=274
|quote=I am inclined to believe that both of these hypotheses will be found to hold good,&mdash;that in some instances, particularly in the case of sensible heat, or such as is indicated by the thermometer, heat will be found to consist in the living force of the particles of the bodies in which it is induced;
}}, Lecture on Matter, Living Force, and Heat. May 5 and 12, 1847</ref>
 
 
 
==அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/உணர்திற_வெப்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது