உணர்திற வெப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 4:
 
உணர்திற வெப்பமும், மறை வெப்பமும் ஒன்றிற்கொன்று தொடர்புடையவை. ஆனால், இவை ஆற்றலின் சிறப்பு வகைகள் அல்லன. [[வெப்பப் பரிமாற்றம்]] ஏற்படும்போது, தொடர்புடைய அமைப்பின் மீது உருவாக்கும் தாக்கத்தைக் கொண்டு இவ்விரண்டு வகையாக வகைப்படுத்தப்படும்.
 
ஒரு வெப்ப இயக்கவியல் அமைப்பின் உணர்திற வெப்பத்தைக் கணிக்க, அதன் [[திணிவு|நிறையையும்]] (''m''), [[வெப்பக் கொண்மை|வெப்பக் கொண்மையையும்]] (''c''), [[வெப்பநிலை]] மாற்றத்தையும் (<math>\Delta T</math>) பெருக்க வேண்டும். (''Q'') என்பது வெப்பமானால்,
:<math> Q_{sensible} = m c \Delta T \, .</math>
 
[[File:Thermometer CF.svg|thumb|left|வெப்பமானியால் அளக்க இயலும் ஆற்றலே உணர்திற வெப்பம் என்று குறிப்பிடுகிறார் அறிவியலாளர் ஜூல்]]
"https://ta.wikipedia.org/wiki/உணர்திற_வெப்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது