மன்னர்களின் சமவெளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 2:
[[File:Tutankhamen map Valle Re Nilo space STS026-041-058.jpg|right|thumb|275px|[[எகிப்து]] நாட்டின் திபான் மலை அடிவாரத்தில், [[நைல் ஆறு|நைல் ஆற்றின்]] மேற்கே அமைந்த மன்னர்களின் சமவெளி, (சிவப்பு அம்பு குறியிட்ட இடம்)]]
 
'''மன்னர்களின் சமவெளி''' (Valley of the Kings) [[எகிப்து]] நாட்டில் [[நைல் ஆறு|நைல் ஆற்றின்]] மேற்கே, திபான் மலை அடிவாரத்தில்உள்ளதுஅடிவாரத்தில் உள்ளது. இச்சமவெளிப்மன்னர்களின் சமவெளிப் பகுதியில் கி மு 16 முதல் 11 –ஆம் நூற்றாண்டு முடிய, இறந்து போன [[பார்வோன்]] எனப்படும் எகிப்துஎகிப்திய மன்னர்கள் மற்றும் உயர்குடி பிரபுக்களின் சடலங்களை [[மம்மி]] முறையில் பதப்படுத்தி [[பிரமிடு]] வடிவிலான கட்டிடங்களில் அடக்கம் செய்யப்பட்டது. <ref>{{cite book | author= Maspero, Gaston | title = Manual of Egyptian Archaeology, Sixth English Edition | publisher = H. Grevel and Co | year = 1913 | isbn = 1-4219-4169-4| page=182}}</ref><ref>{{cite web | title = Theban Mapping Project |publisher=Theban Mapping Project| url=http://www.thebanmappingproject.com | accessdate = 2006-12-04 }}</ref><ref>[https://www.britannica.com/place/Valley-of-the-Kings Valley of the Kings] </ref>
 
[[எகிப்து]] நாட்டின் தெற்கில் பாயும் நைல் ஆற்றின் மேற்கு கரையில் மன்னர்களின் சமவெளியும், கிழக்கு கரையில் [[அல்-உக்சுர்]] நகரம் மற்றும் [[அல்-உக்சுர் கோயில்]] அமைந்துள்ளது. <ref name="silottip13">{{cite book | author=Siliotti, Alberto | title=Guide to the Valley of the Kings|publisher=Barnes and Noble|year= 1997|isbn = 88-8095-496-2 |page=13}}</ref> மன்னர்களின் சமவெளியில் புதைக்கப்பட்ட சில புகழ் பெற்ற மன்னர்களின் கல்லறைகள்:
வரிசை 10:
* [[துட்டன்காமன்]]
 
உலகின் பெரும் புகழ் வாய்ந்த [[தொல்லியல் களம்|தொல்லியல் களங்களில்]] மன்னர்களின் சமவெளியும் ஒன்றாகும். 1979-இல் மன்னர்களின் சமவெளிசமவெளியை [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பராம்பரியக் களங்களில்]] ஒன்றாக [[யுனெஸ்கோ]] நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது. <ref>{{cite web | title = Ancient Thebes and its necropolis | publisher = UNESCO Work Heritage Sites | url=http://whc.unesco.org/en/list/87| accessdate = 2006-12-04 }}</ref>
 
== புதிய மம்மிகள் கண்டுபிடிப்பு==
வரிசை 39:
[[பகுப்பு:யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள்]]
[[பகுப்பு:எகிப்தின் உலகப் பாரம்பரியக் களங்கள்|*]]
[[பகுப்புகள்: எகிப்தின் வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/மன்னர்களின்_சமவெளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது