நேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேற்கோள்கள்
வரிசை 14:
}}
 
'''நேசம்''' 1997ல் [[கே. சுபாஷ்|கே. சுபாசின்]] இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகனாக [[அஜித் குமார்|அஜித் குமாரும்]], கதாநாயகியாக [[மகேஷ்வரி|மகேஷ்வரியும்]] நடித்துள்ளனர். மகேஷ்வரி பிரபல நடிகை [[ஸ்ரீதேவி|ஸ்ரீதேவியின்]] உறவினர் ஆவார். நடிகை மகேஷ்வரி கதாநாயகியாக திரையுலகில் அறிகமுகமான முதல் படம் இதுதான். மகேஷ்வரி ஏற்கனவே '''கருத்தம்மா''' என்ற படத்தில் நடித்துள்ளார். 1997 சனவரி 14 அன்று வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது.<ref>http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz-4.htm</ref>
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது