மன்னர்களின் சமவெளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 2:
[[File:Tutankhamen map Valle Re Nilo space STS026-041-058.jpg|right|thumb|275px|[[எகிப்து]] நாட்டின் திபான் மலை அடிவாரத்தில், [[நைல் ஆறு|நைல் ஆற்றின்]] மேற்கே அமைந்த மன்னர்களின் சமவெளி, (சிவப்பு அம்பு குறியிட்ட இடம்)]]
 
[[[[File:Egypt.KV62.01.jpg|thumb|கல்லறை எண் 62-இன்இல் உள்ள [[துட்டன்காமன்]] கல்லறையின் உட்புறச் சுவரில் வண்ண ஓவியங்கள்]]
 
'''மன்னர்களின் சமவெளி''' (Valley of the Kings) [[எகிப்து]] நாட்டில் [[நைல் ஆறு|நைல் ஆற்றின்]] மேற்கே, திபான் மலை அடிவாரத்தில் உள்ளது. மன்னர்களின் சமவெளிப் பகுதியில் கி மு 16 முதல் 11 –ஆம் நூற்றாண்டு முடிய, இறந்து போன [[பார்வோன்]] எனப்படும் எகிப்திய மன்னர்கள் மற்றும் உயர்குடி பிரபுக்களின் சடலங்களை [[மம்மி]] முறையில் பதப்படுத்தி [[பிரமிடு]] வடிவிலான கட்டிடங்களில் அடக்கம் செய்யப்பட்டது. <ref>{{cite book | author= Maspero, Gaston | title = Manual of Egyptian Archaeology, Sixth English Edition | publisher = H. Grevel and Co | year = 1913 | isbn = 1-4219-4169-4| page=182}}</ref><ref>{{cite web | title = Theban Mapping Project |publisher=Theban Mapping Project| url=http://www.thebanmappingproject.com | accessdate = 2006-12-04 }}</ref><ref>[https://www.britannica.com/place/Valley-of-the-Kings Valley of the Kings] </ref>
"https://ta.wikipedia.org/wiki/மன்னர்களின்_சமவெளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது