எர்மெசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Li wei ran (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2259208 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
#REDIRECT[[ஹெர்மீஸ்]]
{{unreferenced}}
[[படிமம்:Hermes-louvre3.jpg|thumb|250px|ஹெர்மிஸ்]]
'''எர்மீசு''' என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் ஓர் ஒலிம்பியக் கடவுள் ஆவார். இவர் கிரேக்கக் கடவுள்களின் தூதுவராக இருக்கிறார். பயணிகள், ஓடுகள வீரர்கள், புத்தாக்கம், எல்லை, [[இடையர்]]கள், கவிஞர்கள், வணிகம் இவற்றுக்கான கடவுளாகத் திகழ்கிறார். மேலும் வஞ்சகத் திருடர்கள் மற்றும் பொய்யர்களின் கடவுளாகவும் இவர் விளங்குகிறார்.ஆமை, சேவல், இரண்டு பாம்புகள் சுற்றிய கோல் ஆகியவை இக்கடவுளின் சின்னங்கள் ஆகும். இவருக்கு இணையான ரோம கடவுள் மெர்க்குரி ஆவார்.
 
{{பன்னிரு ஒலிம்ப்பியர்கள்}}
 
[[பகுப்பு:கிரேக்கக் கடவுளர்]]
[[பகுப்பு:கிரேக்கத் தொன்மவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/எர்மெசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது