கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 116:
திரு.வ.நடராசா காலத்தில் கல்லூரியின் வளர்ச்சியில் பழைய மாணவர்கள் காட்டி வரும் அக்கறை பாராட்டுக்குரியது.பெற்றோர்,நலன்விரும்பிகளை ஒன்றிணைந்து கல்லூரியின் அபிவிருத்தி நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார்.சங்கத்தின் முன்னால் செயலாளராக திரு.யோ.லிங்கேஸ்வரன் அவர்கள் செயலாற்றி வந்தார்.இவரின் முயற்சியால் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் நோர்வே கிளையினரிடமிருந்து டுப்ளோ இயந்திரம் ஒன்றை அன்பளிப்பாக பெற முடிந்தது.
 
2009ம் ஆண்டு திரு.வ.நடராசா காலத்தில் பழைய மகணவர்கள் உறுப்பினர்கள் பல்வேறு சிரமங்கள் மத்தியிலும் தாராள சிந்தை உள்ளவர்களை அணுகி நிதியுதவியும் ,பொருளுதவியும் ஈட்டி கல்லூரியின் முன் மதிலினை மெருகூட்டி அமைத்துள்ளமை பாராட்டுக்குரியதாகும்.
திரு.குமாரசாமி.ரவீந்திரன் அதிபர் காலத்தில் திரு.ம.சசிகரன் அவர்கள் செயலாளராக கடமை புரிந்து கொண்டிருக்கின்றார்.
 
திரு.குமாரசாமிகு.ரவீந்திரன் அதிபர் காலத்தில் திரு.ம.சசிகரன் அவர்கள் செயலாளராக கடமை புரிந்து கொண்டிருக்கின்றார்.
 
== கல்லூரியின் அபிவிருத்திச் சங்கம்==