ஆற்காடு வீராசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
| caption =
| birth_date ={{Birth date and age|1937|4|21|mf=y}}
| birth_place = [[குப்புடிச்சத்தம்குப்புடிச்சாத்தம்]], [[ஆற்காடு வட்டம்]], [[வேலூர் மாவட்டம்]]
| residence =[[சென்னை]]
| death_date =
வரிசை 26:
'''ஆற்காடு நா. வீராசாமி''', ([[ஆங்கிலம்]] Arcot N. Veeraswami) ஒரு [[தமிழக அரசியல்|தமிழக அரசியல்வாதி]] ஆவார். [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக]]ப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] தொடக்கக் காலம் முதல் முக்கிய பங்கு வகிக்கின்றார்.
ஐந்து முறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். இவர் [[நாயுடு]] சமுதாயத்தை சேர்ந்தவர் .
[[வேலூர் மாவட்டம்]] குப்புடிச்சத்தத்தில்குப்புடிச்சாத்தத்தில் 21 ஏப்ரல் 1937ஆம் ஆண்டு பிறந்தார். [[1967]], [[1971]]இல் [[ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி)|ஆற்காடு சட்டமன்றத் தொகுதியில்]] இருந்தும், [[1989]]ல் [[புரசைவாக்கம் (சட்டமன்றத் தொகுதி)|புரசைவாக்கம் சட்டமன்றத் தொகுதியில்]] இருந்தும், [[1996]], [[2001]] மற்றும் [[2006]]ல் [[அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)|அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியில்]] இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழக சட்டபேரவை]] உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். [[1977]] - [[1983]] வரை [[மாநிலச் சட்ட மேலவை|மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராகவும்]] பணியாற்றியுள்ளார். முன்னர் தி. மு. க. வின் பொருளாளராகப் பணியாற்றி தற்போது திமுகவின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்ற தேர்தலில் உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் இவர் போட்டியிடவில்லை <ref>[http://www.deccanchronicle.com/channels/cities/chennai/mk-solace-vexed-aspirants-082 டெக்கான் குரோனிக்கல் கருணாநிதி ஆற்காட்டார் தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு]</ref><ref>[http://articles.economictimes.indiatimes.com/2011-03-16/news/28697803_1_dmk-sources-dmk-president-dmk-stronghold எக்கனாமிக் டைம்சு செய்தி]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆற்காடு_வீராசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது