மோகன்தாசு கரம்சந்த் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
வரிசை 25:
== வாழ்க்கை ==
=== இளமை ===
 
மோகன்தாஸ் காந்தி [[2 அக்டோபர்]] 1869 அன்று இந்திய நாட்டின் [[குஜராத்]] மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி [[குஜராத்தி]]. தந்தையார்மகாத்மா காந்தியின் தந்தையின் பெயர் [[கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி,]]; தாயார் பெயர் [[புத்லிபாய் காந்தி|புத்லிபாய்]] ஆகும். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான [[கஸ்தூரிபாய்|கஸ்தூரிபாயை]] மணந்தார். பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900). தனது 16வது வயதில் காந்தி தன் தந்தையை இழந்தார்.
[[படிமம்:Mohandas K Gandhi, age 7.jpg|thumb|225px|right|இளமை வயதில் காந்தியடிகள், வயது 7, 1876]]
 
"https://ta.wikipedia.org/wiki/மோகன்தாசு_கரம்சந்த்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது