தீநுண்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: மேற்கோள் (edited with ProveIt)
*விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 20:
தீ நுண்மங்களிடம் இனப்பெருக்கம் செய்வதற்கான [[நுண்ணுறுப்பு]] கட்டமைப்பும் இல்லாததால், அவற்றால் தாமாக [[இனப்பெருக்கம்]] செய்ய முடியாதவை என்பதனால், இவை உயிரற்றவை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது<ref name="USCB">{{cite web | url=http://scienceline.ucsb.edu/getkey.php?key=3316 | title=Viruses | publisher=USCB Science Line | accessdate=ஏப்ரல் 21, 2017}}</ref>. இன்னொரு [[உயிரினம்|உயிரினத்தின்]] உயிரணுக்களைத் தாக்கி, அவற்றின் பொறிமுறையைப் பயன்படுத்தி அவை தம்மைப் பெருக்கிக் கொள்கின்றன<ref name="NCBI">{{cite web | url=https://www.ncbi.nlm.nih.gov/books/NBK21523/ | title=Viruses: Structure, Function, and Uses | publisher=Molecular Cell Biology. 4th edition | accessdate=ஏப்ரல் 21, 2017}}</ref>. சில நுண்ணியலாளர்கள் தீ நுண்மத்தை ஒரு நுண்ணுயிர் என அழைத்தபோதிலும், அவை உயிரற்றவையாக இருப்பதனாலும், வேறு உயிரினங்களில் நோயை ஏற்படுத்துவதனாலும், வேறு சிலர் இதனை நோய்த் தொற்றுக் காரணி என்றே குறிப்பிடுகின்றனர்.<ref name="MNT">{{cite web | url=http://www.medicalnewstoday.com/articles/158179.php | title=Viruses: An Introduction | publisher=Healthline Media | work=Medical News Today | accessdate=ஏப்ரல் 21, 2017}}</ref>
 
இவை தாவரங்கள், விலங்குகள், பாக்டீரியாக்கள், ஆர்க்கியாக்கள் என அனைத்து வகை உயிரினங்களிலும் தொற்று ஏற்படுத்தும் வல்லமை உள்ளது.<ref name="EOL">{{cite web | url=http://eol.org/info/458 | title=Viruses | publisher=Encyclopedia Of Life | accessdate=ஏப்ரல் 21, 2017}}</ref>
வைரசு என்ற சொல் [[மெய்க்கருவுயிரி]]யைத் தாக்கும் துகள்களைக் குறிக்கும். [[நிலைக்கருவிலி]]களைத் தாக்கும் துகள்களை [[நுண்ணுயிர் தின்னி]] என்று அழைக்கிறோம்.
 
"https://ta.wikipedia.org/wiki/தீநுண்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது