தீநுண்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* (edited with ProveIt)
→‎அமைப்பு: *திருத்தம்*
வரிசை 25:
== அமைப்பு ==
 
வைரசு என்ற [[இலத்தீன்]] சொல்லுக்கு நஞ்சு, நச்சுப்பொருள் என்று பொருள். வைரசுகளை ஒரு வாழும் உயிரினம் என சொல்ல முடியாது, ஏனெனில் இவை வெளிப்புறத்தில் இருக்கும் வரை ஓர் உயிரற்ற பொருளாகவே (''inert'') இருக்கும், ஆனால் தக்கவோர் [[உயிரினம்|உயிரினத்தின்]] உள்ளே புகுந்தவுடன் பல்கிப் பெருகும் தன்மை உடையது. பொதுவாக அனைத்து தீ நுண்மங்களும் (வைரசுகளும்) ஒரு [[மரபணு]] பொருளையும் ([[டி.என்.ஏ]] அல்லது [[ஆர்.என்.ஏ]] ) அதனைச் சுற்றி [[புரத உறை புரதம்|உறைபுரத புரதத்தால்உறையாலான]] (''coat protein'') ஒரு கூடும் (''capsid protein'') உள்ளதாக இருக்கும். சில தீநுண்மங்களில் முள் (''Spikes'') போன்ற அமைப்பும் உள்ளன. இவை [[கிளைக்கோ புரதம்|கிளைக்கோ புரதங்களாக]] ஆக்கப்பட்டு இருக்கும்.
 
== பரவுதல் ==
"https://ta.wikipedia.org/wiki/தீநுண்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது