ஆர்ட்டெமிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{unreferenced}}
{{merge|ஆர்ட்டெமிஸ்}}
[[படிமம்:Diane de Versailles Leochares.jpg|thumb|250px|டயானா]]
{{Infobox deity
'''ஆர்ட்டெமிஸ்''' கிரேக்கப் பழங்கதைகளில் வரும் ஒரு முதன்மையான பெண் கடவுள் ஆவார். இவர் [[ஜூஸ்]] மற்றும் லீட்டோ ஆகியோரின் மகள். மேலும் இவரும் [[அப்போலோ]]வும் இரட்டையர்கள். பிறப்பு, [[அறுவடை]], இயற்கை ஆகியவற்றின் கடவுள ஆவார். இளம்பெண்களைக் காப்பவராகவும் இவர் விளங்குகிறார். இவர் கைகளில் [[வில்]]- [[அம்பு]] ஏந்திக் காணப்படுவார். இவருக்கு இணையான ரோமக்கடவுள் டயானா.
| type = கிரேக்கம்
| name = ஆர்ட்டெமிசு
| image = Diane de Versailles Leochares.jpg
| image_size =
| alt =
| caption = ஆர்ட்டெமிசு
| god_of = வேட்டை, காடுகள் மற்றும் மலைகள், நிலவு மற்றும் வில்வித்தை ஆகியவற்றின் கடவுள்<ref>{{cite web|title=Artemis|url=https://www.britannica.com/topic/Artemis-Greek-goddess|website=Encyclopædia Britannica.com|accessdate= 17 April 2017}}</ref>
| abode = ஒலிம்பிய மலைச்சிகரம்
| symbol = அம்பு, வில், பெண்மான், வேட்டை நாய் மற்றும் நிலவு
| consort =
| parents = [[சீயசு]] மற்றும் லெடோ
| siblings = [[அப்போலோ]], [[அப்ரடைட்டி]], [[ஏரிசு]], [[எர்மீசு]], [[அத்தீனா]], டயோனைசசு, எராகில்சு மற்றும் பலர்
| children =
| mount =
| Roman_equivalent = டயானா
}}
 
'''ஆர்ட்டெமிசு''' என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் கூறப்படும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் [[சீயசு]] மற்றும் லெடோ ஆகியோரின் மகள் ஆவார். இவருக்கு இணையான ரோம கடவுள் டயானா. இவரது சகோதரர் கதிரவ கடவுள் [[அப்போலோ]] ஆவார். இவர் வேட்டை, காட்டு விலங்குகள், கன்னித்தன்மை, குழந்தைப்பிறப்பு, நிலவு ஆகியவற்றின் கடவுளாகத் திகழ்கிறார். இவர் பெரும்பாலும் கையில் வில் மற்றும் அம்பு ஏந்திய வேட்டைக்காரியாக சித்தரிக்கப்படுகிறார். பெண்மான் மற்றும் சைப்ரசு மரம் ஆகிய இரண்டும் இவருக்கு புனிதமானவை ஆகும்.
 
==பிறப்பு==
[[File:Artemis Apollo Louvre Myr199.jpg|thumb|right|250px|''ஆர்ட்டெமிசு'' (மானுடன் இடதுப்புறம் இருப்பவர்) மற்றும் ''அப்போலோ'' (வலதுப்புறம் யாழுடன் இருப்பவர்)]]
கோயசு மற்றும் போபே என்னும் டைட்டன்களின் மகள் லெடோ. இவர் சீயசின் குழந்தையை வயிற்றில் சுமப்பதை அறிந்து கோபம் கொள்ளும் [[ஈரா]], லெடோவிற்கு நிலம் அல்லது தீவு ஆகிய இரண்டிலும் பிரசவம் நடக்காது என்று சாபமளிக்கிறார். பிரசவ வலி ஏற்பட்ட போது லெடோ கிரேக்கம் முழுவதும் அலைந்து திரிந்தார். பிறகு அவர் நிலமும் அல்லாத தீவும் அல்லாத மிதக்கும் தீவு எனப்படும் டெலோசு தீவை அடைந்தார். அந்தத் தீவு அன்னப் பறவைகளால் சூழப்பட்டிருந்தது. இதையறிந்த ஈரா குழந்தைப்பிறப்பு கடவுள் எய்லெய்தியாவைக் கடத்தினார். இதனால் லெடோ ஒன்பது பகலும் ஒன்பது இரவும் பிரசவ வலியால் துடித்தார். பிறகு அப்போலோ, ஆர்டமீசு இருவரும் பிறந்தனர். சில கதைகளில் ஆர்ட்டெமிசு முதலில் பிறந்ததாகவும் அவர் லெடோவிற்கு பிரசவம் பார்த்த பிறகு அப்போலோ பிறந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆர்ட்டெமீசு குழந்தைப்பிறப்பு கடவுளாகக் கருதப்படுகிறார்.
 
==ஆர்ட்டெமீசு மற்றும் ஓரியோன்==
[[Image:Diane auprès du cadavre d'Orion.jpg|thumb|ஓரியோன் மற்றும் டயானா(ஆர்டமீசு)]]
ஆர்ட்டெமிசு கன்னித்தெய்வமாக இருந்தாலும் அழகு மிகுந்த வேட்டைக்காரன் ஓரியேன் மீது காதல் வயப்பட்டார். ஆனால் ஓரியோன் இந்த உலகில் உள்ள அனைத்து விலங்குகளையும் கொல்வேன் என்று சபதம் ஏற்றார். இதனால் விலங்குகளைக் காப்பாற்ற ஆர்ட்டெமிசு மற்றும் அவர் தாய் லெடோ இருவரும் ஒரு பெரிய தேளை அனுப்பி ஓரியோனைக் கொன்றனர். பிறகு ஆர்ட்டெமிசு ஓரியோனை வானில் வின்மீன் கூட்டமாக அமர்த்தினார்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
{{பன்னிரு ஒலிம்ப்பியர்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/ஆர்ட்டெமிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது