எரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 55:
 
==லாமியா==
லிபியாவின் ராணியான லாமியாவை சீயசு காதலித்தார். இதனால் ஈரா லாமியாவை பேயாக மாற்றினார். மேலும் அவரது குழந்தைகளைக் கொன்றார். சில கதைகளில் ஈரா லாமியாவின் குழந்தைகளைக் கொன்றதால் அதைக்கண்ட லாமியா பேய் உருவிற்கு மாறியதாகவும் கூறப்படுகிறது. லாமியாவால் தன் கண் இமைகளை மூட இயலவில்லை. அதனால் தன் இறந்த குழந்தைகளை பார்த்ததுக்கொண்டே இருந்தார்இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சீயசு லாமியாவின்லாமியாவுக்குத் தன் இமைகளை மூடித் திறக்கும்படி அவருக்கு வரம் தந்தார். லாமியா மற்ற தாய்மார்கள் மீது பொறாமை கொண்டு அவர்களின் குழந்தைகளைகுழந்தைகளைத் தின்றுவிடுவதாகக் கூறப்படுகிறது.
 
{{பன்னிரு ஒலிம்ப்பியர்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/எரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது