அப்ரோடிட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 12:
| parents = யுரேனசு<ref>Hesiod, ''Theogony'', 188</ref> அல்லது [[சீயசு]] மற்றும் டையோன் <ref>Homer, ''Iliad'' 5.370.</ref>
| siblings = அப்போலோ, ஏரசு, ஆர்டமீசு, அத்தீனா, டயோனைசசு, எய்லெய்தியா, என்யோ, எரிசு, எபே, ட்ரோயின் எலன், எஃபீசுடசு, எராகில்சு, [[எர்மீசு]], மிமோசு, பான்டியா, பெர்சிஃபோன், பெர்சியுசு, ரடமந்தசு, கிரேசுகள், ஓரேக்கள், லிட்டேக்கள், மூசுகள், மொய்ரய்கள் அல்லது டைட்டன்கள், சைக்ளோப்சுகள், எகாடோஞ்சிர்கள்
| children = எரோசு,<ref name="eros">Eros is usually mentioned as the son of Aphrodite but in other versions he is born out of Chaos</ref> போபோசு, டெய்மோசு, ஆர்மோனியா, அன்டெரோசு, இமெரோசு, எர்மாப்ரோடிடசு, ரோடோசு, யூனோமியா, டைச்சி
| Roman_equivalent = வீனசு
}}
வரிசை 20:
==கணவர் மற்றும் குழந்தைகள்==
அப்ரடைட்டி போர்க்கடவுள் [[ஏரிசு|ஏரிசைக்]] காதலித்து வந்தார். அப்ரடைட்டி மிகவும் அழகாக இருந்ததால் அவரை அடைய கடவுள்களுக்குள் போர் நிகழுமோ என்று பயந்த சீயசு அவரை அழகற்ற [[எப்பசுதசு|எப்பசுதசிற்கு]] கட்டாய திருமணம் செய்து வைத்தார். ஆனால் அப்ரடைட்டி திருமணமான பிறகும் பல ஆண் கடவுள்களுடன் உறவாடினார். மேலும் அவர் இறுதிவரை எப்பீசுடசுவுடன் உறவாடவில்லை. இதனால் வருத்தமடைந்த எப்பீசுடசு அவரை விட்டு பிரிந்து பிறகு அல்கெயாவை மணந்து கொண்டார்.
அப்ரடைட்டி தன் காதலன் ஏரிசுடன் உறவாடினார்.உறவாடியதன் இதன்மூலம்மூலம் ஏரோசு, அன்ட்டேரோசு, போபோசு, டெய்மோசு, ஆர்மோனியா, அட்ரெசுடியா ஆகியோர் பிறந்தனர். அப்ரடைட்டி அடோனிசுடன் உறவாடியதன் மூலம் பெரோ மற்றும் கொல்கோசு ஆகியோர் பிறந்தனர். மேலும் அவர் எர்மீசுடன் உறவாடியதன் மூலம் டைச்சி மற்றும் எர்மாப்ரோடிட்டசு ஆகியோர் பிறந்தனர்.
 
==அப்ரடைட்டி மற்றும் அடோனிசு==
அப்ரடைட்டின் காதலர்களுள் முக்கியமானவர் அடோனிசு. இவர் மைரா என்பவரின் மகன் ஆவார். மைரா தன் தந்தையான அரசன் சினிரசின் மீது பொருந்தாக் காமம் கொண்டு உறவாடினார். இதனால் அவரை மரமாக மாறும்படி கடவுள்கள் சாபமளித்தனர். அவர் மரமாக இருந்த போதும் அடோனிசு என்பவனைப் பெற்றெடுத்தாள். அடோனிசு மேல் இரக்கம் கொண்ட அப்ரடைட்டி அவனை பாதாள அரசி பெர்சிஃபோனிடம் கொடுத்து வளர்க்கக் கூறினார். அடோனிசு ஆடவனாக வளர்ந்த பிறகு அவன் மிகவும் அழகாக இருந்ததால் பெர்சிஃபோன் காமம் கொண்டார். அதனால் அவர் அடோனிசை அப்ரடைட்டியிடம் கொடுக்க மறுத்துவிட்டார். இதற்குத் தீர்வாக சீயசு அடோனிசிடம் வருடத்தில் நான்கு மாதங்கள் அப்ரோடைட்டுடனும் நான்கு மாதங்கள் பெர்சிஃபோனிடமும் மீதி நான்கு மாதங்கள் அவன் விரும்பிய கடவுளுடனும் இருக்குமாறு கூறினார். அப்ரோடைட் மீது காதல் கொண்ட அடோனிசு அந்த மீதி நான்கு மாதங்களும் அப்ரோடைட்டுடனே இருந்தார்.
வேட்டையாடுவதை விரும்பிய அடோனிசு ஒருநாள் ஒரு காட்டுப்பன்றியால் தாக்கப்பட்டு இறந்தார். அதன் பிறகு அங்கு வந்த அப்ரடைட்டி அடோனிசின் உடலைப் பார்த்து கதறி அழுதார். அவர் அடோனிசின் இரத்தத் துளிகள் பட்ட இடத்தில் அனிமோன் எனப்படும் ஒருவகை மலர்ச்செடியை வளரச்செய்தார். அடோனிசு இறந்த பிறகு பாதாள உலகம் சென்றார். இதனால் பெர்சிஃபோன் மகிழ்ந்தார். இதன் காரணமாக மீண்டும் அப்ரடைட்டி மற்றும் பெர்சிஃபோன் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதற்குத் தீர்வாக சீயசு அடோனிசை ஆறு மாதங்கள் பெர்சிஃபோனுடனும் ஆறு மாதங்கள் அப்ரோடிட்டுடனும் இருக்குமாறு கூறினார்.
 
 
{{commons|Aphrodite}}
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அப்ரோடிட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது