பன்னிரு ஒலிம்பியர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
'''பன்னிரு ஒலிம்பியர்கள்''' எனப்படுவோர் [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலில்]] மிகவும் சிறப்பாகக் கருதப்படும், [[ஒலிம்பசு மலைச்சிகரம்|ஒலிம்பசு மலைச்சிகரத்தின்]] உச்சியில் வாழ்ந்த பன்னிரண்டு கடவுளர் ஆவர். இவர்கள் டைட்டானோமாச்சி போரில் சீயசின் தலைமையில் டைட்டனக்ளுடன் போராடி அவர்களை வீழ்த்தினர்.
 
வரி 31 ⟶ 30:
| style="padding-left:1em;"|[[ஏரிசு]] || style="padding-left:1em;"|மார்சு || [[File:Ares Canope Villa Adriana b.jpg|75px]] || style="padding:0.5em;"|போர், வன்முறை மற்றும் இரத்தக்களரியின் கடவுள். காட்டுப்பன்றி, பாம்பு, நாய், பிணந்தின்னி கழுகு, ஈட்டி மற்றும் கேடயம் புனிதச் சின்னங்கள். சீயசு மற்றும் ஈராவின் மகன்.
|-
| style="padding-left:1em;"|[[அப்ரைட்டிஅப்ரடைட்டி]] || style="padding-left:1em;"|வீனசு || [[File:NAMA Aphrodite Syracuse.jpg|75px]] || style="padding:0.5em;"|காதல், அழகு மற்றும் ஆசையின் கடவுள். புறா, பறவை, ஆப்பிள், தேனீ, அன்னப்பறவை மற்றும் ரோசா புனிதச் சின்னங்கள். யுரேனசின் மகளாகக் கடல் நுரையில் இருந்து தோன்றியவர். கணவர் எப்பீசுடசு. இருப்பினும் அவரை விரும்பவில்லை. ஏரிசு மற்றும் அடோனிசைக் காதலித்தவர்.
|-
| style="padding-left:0.65em;"|[[எப்பீசுடசுஎப்பசுதசு]] || style="padding-left:1em;"|வல்கன் || [[File:Vulcan Coustou Louvre MR1814.jpg|75px]] || style="padding:0.5em;"|கொல்லர்கள் மற்றும் நெருப்பின் கடவுள். கடவுள்களின் ஆயுதங்களைச் செய்பவர். நெருப்பு, பட்டறை, கோடாரி, கழுதை, சுத்தி, குறடு மற்றும் காடை புனிதச் சின்னங்கள். சீயசு மற்றும் ஈராவின் மகன். மனைவி அப்ரடைட்டி. அவர் தன்னை விரும்பாததால் மணமுறிவு செய்துவிட்டு பிறகு அக்லெயாவை மணந்தவர்.
|-
| style="padding-left:1em;"|[[எர்மீசு]] || style="padding-left:1em;"|மெர்க்குரி || [[File:Hermes Ingenui Pio-Clementino Inv544.jpg|75px]] || style="padding:0.5em;"|கடவுள்களின் தூதுவர்; வர்த்தகம், தகவல் தொடர்பு, எல்லைகள், சொற்பொழிவு, அரசதந்திரம், திருடர்கள் மற்றும் விளையாட்டுகளின் கடவுள். கடுசியசு இரண்டு பாம்புகள் சுற்றிய கோல், இறகுகள் கொண்ட தொப்பி மற்றும் காலணிகள், நாரை மற்றும் ஆமை புனிதச் சின்னங்கள். சீயசு மற்றும் மையாவின் மகன். டயோனைசுக்குப் பிறகு இரண்டாவது இளைய ஒலிம்பியர்.
வரி 39 ⟶ 38:
| style="padding-left:1em;"|[[எசுடியா]] || style="padding-left:1em;"|வெசுடா || [[File:Hestia - Wellesley College - DSC09634.JPG|75px]] || style="padding:0.5em;"|அடுப்பு மற்றும் கன்னித்தன்மையின் கடவுள். மனிதராக வாழ எண்ணிய இவர் தன் இடத்தை டயோனைசசிற்கு விட்டுக்கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இவர் குரோனசு மற்றும் ரியாவின் மூத்த மகள் ஆவார்.
|-
| style="padding-left:1em;"|[[Dionysus]]டயோனைசசு (or<br> [[Bacchus]]) || style="padding-left:1em;"| [[Bacchus]]பாச்சசு || [[File:Dionysos Louvre Ma87 n2.jpg|75px]] || style="padding:0.5em;"|மதுபானம், கொண்டாட்டங்கள் மற்றும் பரவசத்தின் கடவுள்.முந்திரிக்கொடி, கோப்பை, புலி, சிறுத்தை, டால்பின் மற்றும் ஆடு புனிதச் சின்னங்கள். சீயசு மற்றும் செமிலியின் மகன். கிரீட்டன் இளவரசி அரியாட்னேவை மணந்தவர். இளைய ஒலிம்பிய கடவுளும் மனிதத் தாய்க்குப் பிறந்த ஒரே ஒலிம்பியக் கடவுளும் இவர்.
|}
 
"https://ta.wikipedia.org/wiki/பன்னிரு_ஒலிம்பியர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது