பன்னிரு ஒலிம்பியர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 14:
! style="padding:0.5em 0.5em;white-space:nowrap;"|கிரேக்கம்!! style="padding:0.5em 0.5em;white-space:nowrap;" |உரோமை!! style="padding:0.5em 0.5em;white-space:nowrap;" |படம்!!style="padding:0.5em 0.5em;white-space:nowrap;"|குறிப்பு
|-
| style="padding-left:1em;"|[[சீயசு]] || style="padding-left:1em;"| யூபிடர் || [[File:Jupiter Smyrna Louvre Ma13.jpg|75px]] || style="padding:0.5em;"|கடவுள்களின் அரசன் மற்றும் [[ஒலிம்பிய மலைச்சிகரம்|ஒலிம்பிய மலைச்சிகரத்தின்]] ஆளுநர்; வானம், மின்னல், இடி, சட்டம், ஒழுங்கு மற்றும் நீதியின் கடவுள். குரோனசு மற்றும் ரியாவின் இளைய மகன். இடி, கழுகு, ஓக் மரம், செங்கோல் மற்றும் தராசு ஆகியனஆகியவற்றைப் புனிதச் சின்னங்களாகக் சின்னங்கள்கொண்டவர். ஈராவின் சகோதரர் மற்றும் கணவர், பல காதலர்களைக் கொண்டவர், பெசைடன், ஏடிசு, டிமிடர் மற்றும் எசுடியாவின் சகோதரர்.
|-
| style="padding-left:1em;"|[[ஈரா]] || style="padding-left:1em;"| சூனோ || [[File:Hera Campana Louvre Ma2283.jpg|75px]] || style="padding:0.5em;"|கடவுள்களின் அரசி, திருமணம் மற்றும் குடும்பத்தின் கடவுள். மயில், குயில், மற்றும் பசு ஆகியனஆகியவற்றைப் புனிதச் சின்னங்கள்சின்னங்களாகக் கொண்டவர். குரோனசு மற்றும் ரியாவின் இளைய மகள். சீயசின் மனைவி மற்றும் சகோதரி. சீயசின் காதலர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளைப் பழிவாங்க நினைத்தவர்.
|-
| style="padding-left:1em;"|[[பொசைடன்]] || style="padding-left:1em;"| நெப்டியூன் || [[File:0036MAN Poseidon.jpg|75px]] || style="padding:0.5em;"|கடல், நிலநடுக்கம், மற்றும் கடல் அலைகளின் கடவுள். குதிரை, எருமை, டால்பின் மற்றும் திரிசூலம் ஆகியனஆகியவற்றைப் புனிதச் சின்னங்கள்சின்னங்களாகக் கொண்டவர். குரோனசு மற்றும் ரியாவின் இரண்டாவது மகன். மனைவி அம்பிட்ரைட். பல காதலர்களைக் கொண்டவர்.
|-
| style="padding-left:1em;"|[[டிமிடர்]] || style="padding-left:1em;"| செரிசு || [[File:Demeter Altemps Inv8546.jpg|75px]] || style="padding:0.5em;"|செழிப்பு, விவசாயம், இயற்கை மற்றும் பருவ காலங்களின் கடவுள். கோதுமை, தீப்பந்தம், கானுகோபியா மற்றும் பன்றி ஆகியவற்றைப் புனிதச் சின்னங்கள்சின்னங்களாகக் கொண்டவர். குரோனசு மற்றும் ரியாவின் இரண்டாவது மகள்.
|-
| style="padding-left:1em;"|[[அத்தீனா]] || style="padding-left:1em;"|மினெர்வா || [[File:Mattei Athena Louvre Ma530 n2.jpg|75px]] || style="padding:0.5em;" |ஞானம், காரணம், அறிவார்ந்த செயல்கள், இலக்கியம், கைவினைப்பொருட்கள், அறிவியல், பாதுகாப்பு மற்றும் போர் உத்திகளின் கடவுள். ஆந்தை மற்றும் ஒலிவ மரம் ஆகியவற்றைப் புனிதச் சின்னங்கள்சின்னங்களாகக் கொண்டவர். சீயசு மற்றும் மெட்டிசின் மகள். தன் தந்தையின் தலையில் இருந்து போர்க்கவசத்துடன் பிறந்தவர்.
|-
| style="padding-left:1em;"|[[அப்போலோ]]{{ref label|apoll|A|^}} || style="padding-left:1em;"|அப்போலோ{{ref label|apoll|A|^}}|| [[File:Apollo of the Belvedere.jpg|75px]] || style="padding:0.5em;"|ஒளி, கணிப்பு, உத்வேகம், கவிதை, இசை, கலை, மருத்துவம் மற்றும் குணப்படுத்துதலின் கடவுள். கதிரவன், யாழ், அன்னப்பறவை மற்றும் எலி ஆகியவற்றைப் புனிதச் சின்னங்கள்சின்னங்களாகக் கொண்டவர். சீயசு மற்றும் லெடோவின் மகன். ஆர்ட்டெமிசின் இரட்டைச் சகோதரன்.
|-
| style="padding-left:1em;"|[[ஆர்ட்டெமிசு]] || style="padding-left:1em;"|டயானா || [[File:Diane de Versailles Leochares.jpg|75px]] || style="padding:0.5em;"|வேட்டை, கன்னித்தன்மை, வில்வித்தை, நிலவு மற்றும் அனைத்து விலங்குகளின் கடவுள். நிலவு, மான், வேட்டை நாய், பெண் கரடி, பாம்பு, சைப்ரசு மரம் மற்றும் வில்-அம்பு ஆகியவற்றைப் புனிதச் சின்னங்கள்சின்னங்களாகக் கொண்டவர். சீயசு மற்றும் லெடோவின் மகள். அப்போலோவின் இரட்டைச் சகோதரி.
|-
| style="padding-left:1em;"|[[ஏரிசு]] || style="padding-left:1em;"|மார்சு || [[File:Ares Canope Villa Adriana b.jpg|75px]] || style="padding:0.5em;"|போர், வன்முறை மற்றும் இரத்தக்களரியின் கடவுள். காட்டுப்பன்றி, பாம்பு, நாய், பிணந்தின்னி கழுகு, ஈட்டி மற்றும் கேடயம் ஆகியவற்றைப் புனிதச் சின்னங்கள்சின்னங்களாகக் கொண்டவர். சீயசு மற்றும் ஈராவின் மகன்.
|-
| style="padding-left:1em;"|[[அப்ரடைட்டி]] || style="padding-left:1em;"|வீனசு || [[File:NAMA Aphrodite Syracuse.jpg|75px]] || style="padding:0.5em;"|காதல், அழகு மற்றும் ஆசையின் கடவுள். புறா, பறவை, ஆப்பிள், தேனீ, அன்னப்பறவை மற்றும் ரோசா மலர் ஆகியவற்றைப் புனிதச் சின்னங்கள்சின்னங்களாகக் கொண்டவர். யுரேனசின் மகளாகக் கடல் நுரையில் இருந்து தோன்றியவர். கணவர் எப்பீசுடசு. இருப்பினும் அவரை விரும்பவில்லை. ஏரிசு மற்றும் அடோனிசைக் காதலித்தவர்.
|-
| style="padding-left:0.65em;"|[[எப்பசுதசு]] || style="padding-left:1em;"|வல்கன் || [[File:Vulcan Coustou Louvre MR1814.jpg|75px]] || style="padding:0.5em;"|கொல்லர்கள் மற்றும் நெருப்பின் கடவுள். கடவுள்களின் ஆயுதங்களைச் செய்பவர். நெருப்பு, பட்டறை, கோடாரி, கழுதை, சுத்தி, குறடு மற்றும் காடை ஆகியவற்றைப் புனிதச் சின்னங்கள்சின்னங்களாகக் கொண்டவர். சீயசு மற்றும் ஈராவின் மகன். மனைவி அப்ரடைட்டி. அவர் தன்னை விரும்பாததால் மணமுறிவு செய்துவிட்டு பிறகு அக்லெயாவை மணந்தவர்.
|-
| style="padding-left:1em;"|[[எர்மீசு]] || style="padding-left:1em;"|மெர்க்குரி || [[File:Hermes Ingenui Pio-Clementino Inv544.jpg|75px]] || style="padding:0.5em;"|கடவுள்களின் தூதுவர்; வர்த்தகம், தகவல் தொடர்பு, எல்லைகள், சொற்பொழிவு, அரசதந்திரம், திருடர்கள் மற்றும் விளையாட்டுகளின் கடவுள். கடுசியசு இரண்டு பாம்புகள் சுற்றிய கோல், இறகுகள் கொண்ட தொப்பி மற்றும் காலணிகள், நாரை மற்றும் ஆமை ஆகியவற்றைப் புனிதச் சின்னங்கள்சின்னங்களாகக் கொண்டவர். சீயசு மற்றும் மையாவின் மகன். டயோனைசுக்குப் பிறகு இரண்டாவது இளைய ஒலிம்பியர்.
|-
| style="padding-left:1em;"|[[எசுடியா]] || style="padding-left:1em;"|வெசுடா || [[File:Hestia - Wellesley College - DSC09634.JPG|75px]] || style="padding:0.5em;"|அடுப்பு மற்றும் கன்னித்தன்மையின் கடவுள். மனிதராக வாழ எண்ணிய இவர் தன் இடத்தை டயோனைசசிற்கு விட்டுக்கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இவர் குரோனசு மற்றும் ரியாவின் மூத்த மகள் ஆவார்.
|-
| style="padding-left:1em;"|டயோனைசசு || style="padding-left:1em;"| பாச்சசு || [[File:Dionysos Louvre Ma87 n2.jpg|75px]] || style="padding:0.5em;"|மதுபானம், கொண்டாட்டங்கள் மற்றும் பரவசத்தின் கடவுள்.முந்திரிக்கொடி, கோப்பை, புலி, சிறுத்தை, டால்பின் மற்றும் ஆடு ஆகியவற்றைப் புனிதச் சின்னங்கள்சின்னங்களாகக் கொண்டவர். சீயசு மற்றும் செமிலியின் மகன். கிரீட்டன் இளவரசி அரியாட்னேவை மணந்தவர். இளைய ஒலிம்பிய கடவுளும் மனிதத் தாய்க்குப் பிறந்த ஒரே ஒலிம்பியக் கடவுளும் இவர்.
|}
 
=== மற்ற ஒலிம்பியர்கள் ===
 
கீழ்க்கண்ட ஒலிம்பியர்கள் சில நேரங்களில் பன்னிர ஒலிம்பியர்களுள் ஒருவராகக் கூறப்பட்டனர்.
 
{| class="wikitable"
! style="padding:0.5em 0.5em;white-space:nowrap;"|கிரேக்கம்!! style="padding:0.5em 0.5em;white-space:nowrap;" |உரோமை!! style="padding:0.5em 0.5em;white-space:nowrap;" |Image!!style="padding:0.5em 0.5em;white-space:nowrap;"|Functions and Attributes
|-
| style="padding-left:1em;"|[[ஏடிசு]]|| style="padding-left:1em;"|ஓர்க்கசு (அல்லது<br>டிசு பாடர்) || [[File:Hades-et-Cerberus-III.jpg|75px]] || style="padding:0.5em;"| பாதாள உலகம், இறப்பு மற்றும் பூமிக்கு அடியில் உள்ள வளங்களின் கடவுள்; குரோனசு மற்றும் ரியாவின் மூத்த மகன், இவர் பெரும்பாலும் பாதாளத்தில் வாழ்வதால் இவர் பன்னிரு ஒலிம்பியருள் ஒருவராகக் கருதப்படவில்லை.
|-
| style="padding-left:1em;"|எராகில்சு || style="padding-left:1em;"|[[எர்க்குலிசு]] || [[File:Hercules Farnese 3637104088 9c95d7fe3c b.jpg|75px]] || style="padding:0.5em;"| தெய்வ வீரன், சீயசு மற்றும் அல்கிமியின் மகன். கிரேக்க வீரர்களில் மிகப்பெரியவர். தனக்குக் கொடுக்கப்பட்ட பன்னிரு வேலைகளை முடித்தவர்.
|-
| style="padding-left:1em;"|பெர்சிஃபோன் || style="padding-left:1em;"|ப்ரோசெர்பினா || [[File:AMI - Isis-Persephone.jpg|75px]] || style="padding:0.5em;"| பாதாள உலகின் அரசி, சீயசு மற்றும் டிமிடரின் மகள். வசந்த காலத்தின் கடவுள். ஏடிசால் கடத்தப்பட்டு பிறகு அவரது மனைவி ஆனவர். மாதுளைப்பழம், வில்லோ மரம், நீர்வீழ்ச்சி மற்றும் ஆறுகள் ஆகியவற்றைப் புனிதச் சின்னங்களாகக் கொண்டவர்.
|-
| style="padding-left:1em;"|அசில்பியசு || style="padding-left:1em;"|வெசோவிசு || [[File:Asklepios - Epidauros.jpg|75px]] || style="padding:0.5em;"| மருத்துவம் மற்றும் குணமளித்தலின் கடவுள். அப்போலோ மற்றும் கொரோனிசின் மகன்.
|-
| style="padding-left:1em;"|எரோசு || style="padding-left:1em;"|கியூபிட்(அல்லது அமோர்) || [[File: File-Eros - Pompeiian statue - Naples Archeological Museum.jpg|75px]] || style="padding:0.5em;"| உடலுறவு காதல் மற்றும் அழகின் கடவுள். ஏரிசு மற்றும் அப்ரடைட்டியின் மகன். கையில் யாழ் அல்லது வில்-அம்பு ஏந்தியவராக வர்ணிக்கப்படுபவர். டால்பின், ரோசா மற்றும் நெருப்புப்பந்தம் ஆகியவற்றைப் புனிதச் சின்னங்களாகக் கொண்டவர்.
|-
| style="padding-left:1em;"|எபே || style="padding-left:1em;"|சூவென்டாசு || [[File:Canova-Hebe 30 degree view.jpg|75px]] || style="padding:0.5em;"| சீயசு மற்றும் ஈராவின் மகள். இளமையின் கடவுள். கடவுள்களின் கோப்பைகளைத் தாங்குபவர். இவரது கணவர் எராகில்சு.
|}
 
"https://ta.wikipedia.org/wiki/பன்னிரு_ஒலிம்பியர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது