ஒலிம்பசு மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Li wei ran பக்கம் ஒலிம்பசு மலைச்சிகரம் என்பதை ஒலிம்பசு மலை என்பதற்கு நகர்த்தினார்: அது சிகரம் இ...)
No edit summary
 
 
'''''ஒலிம்பசு மலை''''' என்பது கிரீசு[[கிரேக்கம் நாடு|கிரேக்க நாட்டில்]] உள்ள உயரமான மலை ஆகும். இது ஒலிம்பசு மலைத்தொடரில் தெசாலி மற்றும் மாகெடோனியா ஆகிய எல்லைகளின் இடையே அமைந்துள்ளது. கிரேக்கத் தொன்மவியலில் ஒலிம்பசு மலை கடவுள்களின் வீடாகக் கூறப்படுகிறது. 2,918 மீட்டர் உயரம் கொண்ட மிடிகாசு என்ற சிகரம் ஒலிம்பிய மலையின் மிக உயரமான சிகரம் ஆகும். இந்த சிகரமே ஒலிம்பிய கடவுள்களின் சந்திப்பு இடமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
[[File:Mytikas from Skala.jpg|thumb|right|மிடிகாசு, ஒலிம்பசு மலையின் உயரமான சிகரம்]]
 
1,071

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2262555" இருந்து மீள்விக்கப்பட்டது